Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, May 6
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»இன்றைய ராசிபலன் @ 25 பிப்ரவரி 2026

இன்றைய ராசிபலன் @ 25 பிப்ரவரி 2026

February 25, 20262 Mins Read21 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
On the left, an optical image from the Digitized Sky Survey shows Cygnus X-1, outlined in a red box. Cygnus X-1 is located near large active regions of star formation in the Milky Way, as seen in this image that spans some 700 light years across. An artist's illustration on the right depicts what astronomers think is happening within the Cygnus X-1 system. Cygnus X-1 is a so-called stellar-mass black hole, a class of black holes that comes from the collapse of a massive star. New studies with data from Chandra and several other telescopes have determined the black hole's spin, mass, and distance with unprecedented accuracy.
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேஷம்: பழைய நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டுநட்பை புதுப்பிப்பீர். பூர்வீக சொத்து வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டைபெறுவீர். பொறுப்பு கூடும்.

ரிஷபம்: திட்டமிட்ட பணியை போராடி முடிப்பீர்கள். மனைவிவழியில் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ள வேண்டாம். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் மனக்கசப்பு ஏற்படும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: நீண்டநாளாக அடைக்கமுடியாமல் இருந்த கடனை இப்போது அடைக்கும் அளவுக்கு பணம் வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். அலுவலகத்தில் பணிச் சுமை குறையும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

கடகம்: எதார்த்தமான பேச்சால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலக ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிவரும்.

சிம்மம்: நீண்ட நாள் கனவு நனவாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி உண்டு.

இதையும் படிக்க :  திருப்பதியில் 2 கி.மீ. தூரத்திற்கு இலவச தரிசன வரிசை !

கன்னி: உற்றார், உறவினர்கள் உங்கள் வீடு தேடி வந்து பேசுவர். வாகனத்தை மாற்றுவீர்கள். குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

துலாம்: தம்பதிக்குள் இருந்த கருத்து மோதல் விலகும். தடைகள் அனைத்தும் உடைபடும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்ப்பீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்: பணிச்சுமை கூடும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு. கடன் பிரச்சினை அதிகமாகும். வறட்டு கவுரவத்துக்காக சேமிப்புகளை கரைக்காதீர். தாய்வழி உறவினர்களை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

இதையும் படிக்க :  ஜோதிட நாள்காட்டி 04.02.2026 | தை 21

தனுசு: நீண்ட நாட்களாக தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கை கூடி வரும். பிள்ளைகள் மனம் விட்டு பேசுவார்கள். பண விஷயத்தில் கறாராக இருப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்.

மகரம்: உங்களுடன் உறவாடிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர். பணவரவு உண்டு. வியாபாரரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். மேலதிகாரியின் ஆதரவு உண்டு.

கும்பம்: உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர்கள். புதிய சிந்தனையால் பிரச்சினைகளை முடிப்பீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும்.

மீனம்: நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர். வீடு, வாகன பராமரிப்பு செலவு கூடும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தாதீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்ப்பது நன்மை தரும்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஈரானை தாக்குவது ஆபத்தானது என அமெரிக்க ராணுவத் தளபதி எச்சரித்தாரா? – ட்ரம்ப் விளக்கம்
Next Article ஜோதிட நாள்காட்டி 25.02.2026 | மாசி 13

Related Posts

ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
ஆன்மீகம்

ஜோதிட நாள்காட்டி 31.03.2026 | பங்குனி 17

March 31, 2026
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் @ 31 மார்ச் 2026

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.