Browsing: தமிழ்நாடு

தமிழக சட்டமன்றத்தில் இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், திமுக அரசின் தற்பெருமைகளே அதிகமாக இருந்தன என்று தவெக அருண்ராஜ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக…

சமீபத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியும், தவெகவின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருமான லீமா…

“ஒரே ஆண்டில் ரூ.1.84 லட்சம் கோடி கடனை திமுக அரசு வாங்கியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொருவரின் தலையிலும் ரூ.1.27 லட்சம் கடன் சுமை சுமத்தப்பட்டுள்ளது” என பாமக…

“கடந்த 5 ஆண்டுகளைப் போல இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையும் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மேனா மினுக்கி உரையாகத்தான் இருக்கிறது” என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்…

தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் சக்தி கேந்திரா தெருமுனைப் பிரச்சார கூட்டங்கள் பிப்.28-ம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தை பாஜக தலைவர்கள் பங்கேற்று இன்று தொடங்கி வைக்கின்றனர்.…

“கடந்த ஐந்து ஆண்டுகளில், எந்தத் தரப்பு மக்களின் கோரிக்கைகளையுமே கண்டுகொள்ளாமல், கடைசி பட்ஜெட்டில் கூட பொய்களை மட்டுமே சொல்லுவேன் என்று அடம்பிடித்திருக்கிறார் தமிழக நிதியமைச்சர்” என பாஜக…

​தி​முக ஃபைல்ஸ் விவ​காரத்​தில் அண்​ணா​மலைக்கு எதி​ராக தொடரப்​பட்ட அவதூறு வழக்கில் சைதாப்​பேட்டை நீதி​மன்றத்​தில் ஆஜரான திமுக பொருளாளர் டி.ஆர்​.​பாலு​விடம், அண்​ணா​மலை 3 மணி நேர​மாக குறுக்கு விசா​ரணை…

தமிழக காங்கிரஸில் சர்ச்சைகள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும் சூழலில், “காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் ஒரு ரவுடியைப் போன்றவர்” எனச் சொல்லி மணிசங்கர் அய்யர் பரபரப்பை பற்ற…

“வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திமுக கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது. காங்கிரஸை திமுக-வே தோற்கடித்து விடும்” என பாமக தலைவர்…

அரசு மருத்துவர்கள் தங்​களது கோரிக்​கைகளை வலி​யுறுத்தி பிப்​.27-ம் தேதி பணிப் புறக்​கணிப்பு போராட்​டத்​தில் ஈடு​படப் போவ​தாக​வும், மார்ச் முதல் வாரத்​தில் கால​வரையற்ற உண்​ணா​விரதப் போராட்டம் தொடங்க உள்​ள​தாக​வும்…