Browsing: தமிழ்நாடு

ஓசூரில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளரை காரை ஏற்றி கொலை செய்த வழக்கில், திமுக நிர்வாகி மகன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…

யாசகம் கேட்டு வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர், அவரை அடித்து கொலை செய்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகப்பேர் கிழக்கு சர்ச் தெருவில் செயல்படும்…

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே புலி தாக்கியதில் முதியவர் உயிரிழந்தார். ஊட்டி அருகேயுள்ள சின்னகாடி மந்தையில் வசிக்கும், தோடர் இனத்தைச் சேர்ந்த புஸ்தால் குட்டன் (58) என்பவர்…

சுகாதாரத் துறை மா.சுப்பிரமணியன். கடந்த 22-ம் தேதி காய்ச்சல் காரணமாக, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதியானார். அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள்…

திருச்சியில் கடந்த 21-ம் தேதி நடந்த நாம் தமிழர் கட்சியின் மாநாட்டில் 234 தொகுதிகளுக்கும் கட்சியின் சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்தார்.…

நான் இனி சங்கர மடத்துக்கா செல்ல முடியும்? என்னை இந்த அளவுக்கு அரசியலில் தனிமைப்​படுத்தும் வகையில் நான் என்ன தவறு செய்து​விட்​டேன். அந்த உண்மையைச் சொல்லுங்கள் நான்…

திமுக​வுடன் கூட்​ட​ணிக்கு ராம​தாஸ் தலை​மையி​லான பாமக வரு​வதற்கு வாய்ப்​பு​கள் இல்​லை. இந்த முறை கூடு​தல் இடங்​களில் போட்​டி​யிட திமுக​விடம் கேட்க இருப்​ப​தாக தமிழக வாழ்​வுரிமை கட்சி தலை​வர்…

தனித்​து​ விடப்​பட்​ட​வர்​கள் உணர்ந்து எங்​களுக்கு ஆதர​வளிக்​கவேண்​டும் என, மதுரை​யில் டிடி​வி. தினகரன் கூறி​னார். மறைந்த முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா​வின் பிறந்​த​நாளை​யொட்டி மதுரை கேகே. நகரிலுள்ள அவரது சிலைக்கு…

ptp

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிய அரசியல் கட்சியை நிறுவியுள்ளார் சசிகலா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சசிகலா தலைமையில் ராமநாதபுரம்…

மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்திடமிருந்து சொத்து வரி பாக்கியாக ரூ.6.43 கோடியை வசூலிக்கும் நடவடிக்கைகளை தற்காலிகமாக 4 வாரங்களுக்கு நிறுத்திவைக்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…