Browsing: விளையாட்டு

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற யுஏஇ அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.…

ஐபிஎஸ் போட்டிகளில் இருந்து எம்.எஸ்.தோனி ஓய்வுபெறவுள்ளதாக பேச்சுகள் அடிபடும் நிலையில், இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் (சிஎஸ்கே) முதன்மை செயல் இயக்குநர் காசி விஸ்வநாதன் கருத்து…

பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இடம் பிடித்திருந்த இஷான் கிஷன், முகமது ஷமி உள்ளிட்ட 5 வீரர்கள் இந்த முறை நீக்கப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய…

ஐசிசி டி20 கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ‘சி’ பிரி​வில் உள்ள ஸ்காட்லாந்து, அறி​முக அணி​யான இத்​தாலி​யுடன்…

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று கொழும்பு நகரில் உள்ள எஸ்​எஸ்சி ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ‘பி’ பிரி​வில் உள்ள ஜிம்பாப்வே…

2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்போம் எனக் கூறி வந்த பாகிஸ்தான், தற்போது ஐசிசியின் எச்சரிக்கைக்கு பணிந்துள்ளது. அதன்படி, டி20 உலகக்கோப்பை தொடரில்…

இந்​தி​யா, இலங்கை ஆகிய நாடு​களில் நடைபெற்று வரும் ஐசிசி டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் பங்கேற்கும் இத்​தாலி அணி​யில் இந்​திய வம்​சாவளி வீரரா ஜஸ்பிரீத் சிங் இடம்​பெற்​றுள்​ளார். இவர்…

இலங்கை அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பைப் போட்டியில் நேற்று அயர்லாந்து அணி பீல்டிங் தவறுகளினால் கடும் ஏமாற்றமடைந்தது. கையில் வந்த கேட்ச்கள் 4 மற்றும் கேட்ச் ஆகச்…

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நேபாள அணி விளையாடிய முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 4 ரன்களில் வெற்றியை நெருங்கி வந்து தோல்வி…

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் லீக் ஆட்​டத்​தில் ஆப்​கானிஸ்​தானை 5 விக்கெட்கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது நியூஸிலாந்து அணி. ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட்…