Browsing: ஆன்மீகம்

மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.…

மகா சிவராத்திரியை முன்னிட்டு 24 மணி நேரம் பக்தி நடனமாடி உலக சாதனை புரியும் நிகழ்வு இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கும்பகோணம் அபிநயாஸ்…

மேஷம்: பிரபலங்களை சந்திப்பதால் மனநிறைவு கிட்டும். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர். அலுவலகத்தில் திருப்திகரமான சூழல்…

​மாசி மகா சிவ​ராத்​திரியை முன்​னிட்​டு, ராமேசுவரம் ராம​நாத சுவாமி கோயி​லில் நாளை (பிப். 15) இரவு முழு​வதும் நடை திறக்​கப்​பட்​டிருக்​கும். நாளை மறு​நாள் தேரோட்​டம் நடை​பெறுகிறது. ராமேசுவரம்…

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர். உடன் பிறந்தவர்களின் சம்மதத்துடன் பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்துவீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க எண்ணுவீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில்…

மேஷம்: பலன்கள்: இந்த வாரம் பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். எதிர்பாராத…

மேஷம்: வெளிநாட்டு பயணத்துக்கான விசா கிட்டும். வேற்றுமதத்தினர், வேற்றுமொழியினரால் உதவியுண்டு. குடும்பத்தில் அமைதி திரும்பும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை மீண்டும் வரவழைப்பீர். உத்தியோகம்…