Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»இன்றைய ராசிபலன் @ 13 பிப்ரவரி 2026

இன்றைய ராசிபலன் @ 13 பிப்ரவரி 2026

February 13, 20262 Mins Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேஷம்: வெளிநாட்டு பயணத்துக்கான விசா கிட்டும். வேற்றுமதத்தினர், வேற்றுமொழியினரால் உதவியுண்டு. குடும்பத்தில் அமைதி திரும்பும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை மீண்டும் வரவழைப்பீர். உத்தியோகம் சிறக்கும்.

ரிஷபம்: பணத்தை கவனமாக கையாளவும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பயணங்கள் அலைச்சல் தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர். தாயாரின் உடல்நிலை சீராகும். உறவினர், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமையுண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

கடகம்: பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கான மாற்றுவழியை கண்டறிவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பர். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம்.

சிம்மம்: மகனின் திருமண முயற்சிகள் பலிதமாகும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்துவீர். வியாபாரம் திருப்திகரமாக அமையும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது.

இதையும் படிக்க :  இளைஞர்களுக்கு அரசியல் தேவையில்லை? -பெரியவாவின் அரசியல் பார்வை! | EPISODE - 1

கன்னி: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலில் எதிராக செயல்பட்ட பணியாட்களை மாற்றுவீர். பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

துலாம்: வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்து காட்டுவீர். உடன் பிறந்தவர்களின் ஆதரவுண்டு. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

விருச்சிகம்: பணவரவு திருப்தி தருவதாக அமையும். உடல்சோர்வு, வயிற்றுவலி சீராகும். மனதுக்கு இதமான செய்தி வரும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ள வேண்டாம். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். பணியாட்கள் ஆதரவாக இருப்பர்.

தனுசு: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். முன் கோபம், காரியத்தடைகள் வரக்கூடும். மகனின் வேலை, மகளின் திருமணம் என்று அலைச்சல் தொடர்ந்தபடி இருக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாள்வீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

இதையும் படிக்க :  ஜோதிட நாள்காட்டி 12.02.2026 | தை 29

மகரம்: மனைவிவழியில் பண உதவி கிட்டும். புதுவகை எலக்ட்ரானிக்ஸ், மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வாகனப் பழுது நீங்கும். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு. வியாபாரரீதியாக சில முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்காதீர்.

கும்பம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த சில முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். அலுவலகரீதியான பிரச்சினைகள் ஓயும். புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். பொறுப்பு கூடும்.

மீனம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உறவினர், நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமானநஷ்ட வழக்கில் ரூ.10 லட்சம் செலுத்த தோனிக்கு உத்தரவு
Next Article மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள்

Related Posts

ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
ஆன்மீகம்

ஜோதிட நாள்காட்டி 31.03.2026 | பங்குனி 17

March 31, 2026
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் @ 31 மார்ச் 2026

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.