Browsing: இந்தியா

காஷ்மீரில் கடந்த 3 ஆண்​டு​களில் சுமார் 8,000-க்​கும் மேற்பட்ட போலி வங்கி கணக்​கு​களை பாது​காப்பு முகமை​கள் கண்​டறிந்து முடக்​கி​யுள்​ளன. இந்த வங்கி கணக்​கு​கள் மூலம் திரட்டப்​படும் நிதி,…

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு மார்ச் 9 அன்று நடைபெறும் என்று நாடாளுமன்ற…

வங்கதேச பொதுத் தேர்தலில் தாரிக் ரஹ்மானின் வங்கதேச தேசியவாத கட்சி மிகப் பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து, அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் வரும் 17ம் தேதி…

அ​சாமின் பிரம்​மபுத்​திரா நதி​யின் கீழ் ரூ.18,662 கோடி செல​வில் இரட்டை சுரங்​கப் பாதைகள் அமைக்க மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் வழங்கி உள்​ளது. ஒரு சுரங்கப் பாதையில் ரயில்களும்,…

பிஹாரில் அவுரங்காபாத் மாவட்டம், மோட்டி பிஹா என்ற கிராமத்தில் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட 5 சிறுமிகள் அண்மையில் வயல்வெளிக்கு சென்றனர். இவர்களில் 14 வயது…

ஆந்​திர மாநில நிதி அமைச்​சர் வி.கிஷோர் சட்​டப்​பேர​வை​யில் ரூ.3,32,205 கோடி​யில் 2026-27 ஆண்​டுக்​கான பட்​ஜெட்டை தாக்​கல் செய்​தார். இதில், ரூ.6 ஆயிரம் கோடி அமராவதி தலைநகர பணி​களுக்​காக​வும்,…

தேசிய விரைவுச் சாலைகளுக்​கான சுங்​கக் கட்​ட​ணம் வசூலிக்​கும் விதி​களில் மத்​திய அரசு மாற்​றங்​களை அறி​வித்​துள்​ளது. இது இன்று முதல் அமலுக்கு வரு​கிறது. இப்​போது சாதாரண நெடுஞ்​சாலைகளை​விட விரைவுச்…

பெங்​களூருவை சேர்ந்த அயன் அலி (17) தன் நண்​பர்​கள் அஷ்ரம் ஷெரீஃப் (16), ஏத்​தன் ஜார்ஜ் (17), அஷ்​வின் நாயர் (17), பரத் (17), முகமது ஃபர்​ஹான்…

அமெரிக்காவுக்கான ஜவுளி ஏற்றுமதியில் பாதி 0% வரியில் ஏற்றுமதி செய்யப்படும் என்றும், மீதி 18% வரியில் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் ராகுல் காந்திக்கு பியூஷ் கோயல் பதிலளித்துள்ளார்.…

வட கிழக்கு மாநிலங்களை புறக்கணித்து ஆட்சி நடத்தியது கட்சி காங்கிரஸ் என்று குற்றம்சாட்டியுள்ள பிரதமர் மோடி, பாஜக அதனை அஷ்டலட்சுமியாகப் பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். அசாமில் விரைவில் சட்டப்பேரவைத்…