Browsing: இந்தியா

நீதித்துறை தொடர்பாக என்சிஇஆர்டி பாட புத்தகத்தில் இடம்பெற்ற கருத்துகளுக்காக மத்திய அரசின் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் வருத்தம் தெரிவிப்பதாகக் கூறியுள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,…

கண்ணூர் ரயில் நிலையத்தில் இன்று (பிப்.25) காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான கேரள மாணவர் சங்கம் (KSU) நடத்திய கருப்புக் கொடி போராட்டத்தின்போது, கேரள சுகாதார அமைச்சர்…

‘‘தீவிரவாதத்தை எதுவும் நியாயப்படுத்த முடியாது ’’ என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி திட்டவட்டமாகக் கூறினார். பிரதமர் மோடி 2 நாள் பயண​மாக நேற்று இஸ்​ரேல் சென்​றார்.…

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்டு இலவச அறி​விப்​பு​களை தடை செய்​யக் கோரும் மனுவை விரைந்து விசா​ரிக்க உச்ச நீதி​மன்றம் மறுத்​து​விட்​டது. உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் தாக்கல் செய்​யப்​பட்ட…

பிரதமர் நரேந்திர மோடி வரும் 28ஆம் தேதி சென்னை வருவதையொட்டி சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மற்ற துறை அதிகாரிகளுடன் சிறப்பு…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். இது குறித்து பிரதமர்…

டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமையகத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைக்…

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இன்று இரண்டு நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றடைந்தார். இன்று புதன்கிழமை (பிப்ரவரி…

திருப்​பதி தேவஸ்​தானத்​தில் கடந்த ஆட்​சி​யில் 60 லட்சம் லிட்​டர் நெய்​யில் கலப்​படம் செய்து 20 கோடி லட்டு பிரசாதங்​களை விநி​யோகம் செய்​த​தாக ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு…

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்துகிறார். இதன்மூலம், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில்…