Browsing: இந்தியா

“உலகளாவிய மோதல்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு பாடுபடுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி மக்கள் மத்தியில் பீதியை கிளப்புகிறது” என்று பிரதமர் மோடி குற்றம்…

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ஒரு மாதத்துக்குள் மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்படும்…

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மீதான தேசிய பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 10-ம்…

மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. அதற்காக, தங்குமிடம் மற்றும் தரிசனத்தின் ஆன்லைன் முன்பதிவை திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னதாகவே தொடங்கியது. கேரளாவின் பத்தனம்திட்டா…

நாடு முழு​வதும் வர்த்தக சிலிண்​டர்​களுக்கு கடும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. அமெரிக்கா – ஈரான் போரால் ஏற்​பட்​டுள்ள இந்த நிலைமையை சரி செய்ய மத்​திய அரசு பல நடவடிக்கைகளை…

உத்தர பிரதேச மாநில பாஜக சிறு​பான்மை மோர்ச்சா தலை​வ​ராக குன்​வர் பாசித் அலி பதவி வகிக்​கிறார். இவர் நேற்று முன்​தினம் மாலை மீரட்​டில் பாஜக சார்​பில் இப்​தார்…

கிசான் மகா பஞ்சாயத்து அமைப்பு தாக்கல் செய்த ஒரு மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. பின்னர் உச்ச நீதிமன்ற அமர்வு…

மகாராஷ்டிராவின் கல்யாண்-டோம்பிவ்லி காவல் துணை ஆணையர் சுஹாஸ் ஹேமடே கூறியதாவது: டோம்பிவ்லியில் மகாநகர் காஸ் நிறுவனத்தின் ஊழியர் என்று அறிமுகம் செய்து கொண்ட ஒருவர் கூறியதன் அடிப்படையில்…

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு காங்கிரஸ் எம்.பி சசி தரூர் அளித்த பேட்டியில் கூறியதாவது: மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் போர்ப் பதற்றத்தை தணிக்க அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க…

குஜ​ராத்​தில் கடந்த ஆண்டு இரண்டு முதி​ய​வர்​களிடம் நடத்​தப்​பட்ட மிகப்​பெரிய ‘டிஜிட்​டல் கைது’ மோசடி வழக்​கு​களை விசாரிக்க சிபிஐ தீவிர​மாக களமிறங்​கி​யுள்​ளது. பாதிக்​கப்​பட்ட அந்த 2 முதி​ய​வரிடம் இருந்​தும்…