Browsing: Editor’s Picks

சென்னை அம்பத்தூர் அருகே மாமூல் தர மறுத்த மளிகைக்கடை உரிமையாளர், அவரது கர்ப்பிணி மனைவியை 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் விசாரணைக்குச் சென்ற இடத்தில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தனிப்பிரிவு தலைமைக் காவலர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். வெள்ளிமலையில் தடை செய்யப்பட்ட…

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை…

புதிதாக பொறுப்பேற்றுள்ள குடியரசு துணைத் தலைவர் C.P.ராதாகிருஷ்ணனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். குடியரசு துணைத் தலைவராக தமிழகத்தை…

மானாமதுரை  சிப்காட் வளாகத்தில் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த ஆலையில் 13 மாவட்ட மருத்துவமனைகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் அழிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்…

திருவண்ணாமலை மாவட்டம் செல்வரைப்பூண்டி என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியில் 46 மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே இருப்பதாகக் கூறி அப்பள்ளி மாணவர்களும்…

அர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டின் ஜாம்பவனான லியானல் மெஸ்சிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர் விளையாடும் போட்டிகளுக்கு எப்போதும் கிராக்கி இருக்கும் நிலையில், டிக்கெட்…

கடந்த ஏப்ரல் மாதம் 8-ம் தேதி அமலுக்கு வந்த வக்பு சட்ட திருத்த மசோதாவுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதனைச் செயல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை…

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அஇஅதிமுகவை கபளீகரம் செய்யச் சிலர் முயன்றதாகவும், மத்தியில் இருந்தவர்கள் கட்சியைக் காப்பாற்றிக் கொடுத்ததற்கு இன்றும் நன்றி மறக்காமல் இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.…

சென்னையில் இன்று செப்டம்பர்16, 22 காரட் ஆபரணத் தங்கம் பவுன் ரூ.82,000-ஐ கடந்து மீண்டும் ஒரு வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு…