Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: சினிமா
சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்க ப்ரீத்தி முகுந்தன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மனசங்கர வரபிரசாத் காரு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார் சிரஞ்சீவி. இதனைத் தொடர்ந்து பாபி இயக்கத்தில்…
‘மகான் 2’ உருவாகுமா என்ற கேள்விக்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பதில் அளித்துள்ளார். புதுமுகங்களை வைத்து திரைப்பட விழாக்களுக்காக படமொன்றை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். அதற்குப்…
அஜித் உடனான படம் எப்போது தொடங்கும் என்பதற்கு இயக்குநர் சிவா பதிலளித்துள்ளார். அஜித்தின் அடுத்த படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் உருவாகும்…
நான் வாசிக்காமல் போயிருந்தால் என்னுடைய ஊர், எழுத்து, சினிமாவைத் தாண்டி வேறு ஒரு உலகம் இருப்பது தெரியாமல் இருந்திருப்பேன் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். நெல்லை…
நடிகர் விஜய் அரசியலில் இருந்தாலும் வருடத்திற்கு ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என நடிகர் சசிகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார்…
‘நாய் சேகர்’ திரைப்படத்தை இயக்கிய கிஷோர் ராஜ்குமார், எழுதி இயக்கி, நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் ‘கொட்டுக்காளி’ படத்தில் நடித்த…
இந்திப் பட இயக்குநர் நிதேஷ் திவாரி ராமாயணக் கதையை படமாக்கியுள்ளார். இதில் ரன்பீர் கபூர், ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் ராவணனாக யாஷும் நடித்துள்ளனர். மேலும் அனுமனாக…
டொவினோ தாமஸ், கயாது லோஹர் நடிக்கும் படம் ‘பள்ளிச்சட்டம்பி’. டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ள இப்படத்தின் கதை 1950–60-களில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. வேர்ல்ட்வைட் ஃபிலிம்ஸ் சார்பில்…
ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, ராஜமவுலி இயக்கும் ‘வாரணாசி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கிறார். பிருத்விராஜ் நெகட்டிவ் கதாபாத்திரத்தில்…
பிரபாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்படம், தெலுங்கு, தமிழ், இந்தியில் ஜன. 9-ம் தேதி வெளியானது. இதில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார்…