Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»நேபாளம் கலவரத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய செந்தில் தொண்டமானுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

நேபாளம் கலவரத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய செந்தில் தொண்டமானுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

September 16, 20251 Min Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வன்முறை வெறியாட்டங்களால் சூழப்பட்டுள்ள நமது அண்டை நாடான நேபாளத்தில், கலவரங்களுக்குள் சிக்கிய அப்பாவிப் பொதுமக்களைத் தனது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றியுள்ளார் நெல்லையைப் பூர்வீகமாகக் கொண்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் திரு. செந்தில் தொண்டைமான் அவர்கள்.

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் அமைந்துள்ள Hyatt என்ற நட்சத்திர ஓட்டலைச் சுற்றி வளைத்து தீ வைத்துக் கொளுத்திய போராட்டக்காரர்கள், அங்கு தங்கியிருந்த மக்களையும் தாக்கி அவர்களின் உடைமைகளைச் சூறையாடிக் கொண்டிருந்த வேளையில், ஆபத்பாந்தவனாக அம்மக்களைக் காப்பாற்றி பாதுகாப்புடன் வெளியேற்றியுள்ளார் திரு. செந்தில் தொண்டைமான் அவர்கள்.

இதையும் படிக்க :  ஆர்.பி.உதயகுமார் அவர்களின் தாயார் மரணம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல்

கண்ணில் பட்டவர்களை எல்லாம் காப்பாற்றிக் கரைசேர்த்த பிறகும் கூட, தனது உயிரைக் காத்துக் கொள்ள முயலாது, இன்னும் யாரேனும் எங்காவது பயந்து ஒளிந்துள்ளார்களா என்ற நோக்கில் அவர் ஒவ்வொரு இடமாகத் தேடிச் செல்லும் காணொளி நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கிறது.

சமூக சமநிலையில் சிறு சறுக்கல் ஏற்படும் நேரங்களில் எல்லாம் மனித மனதின் புனிதம் வெளிப்படும் என்பதற்கான ஓர் அற்புத சான்று இது.

தன்னலமற்ற பொதுநலத்துடன் பலர் உயிரைக் காப்பாற்றிய திரு. திரு. செந்தில் தொண்டைமான் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

இதையும் படிக்க :  ஜனவரி மாதத்தில் கூட்டணி இறுதி வடிவத்தை எட்டும் - நயினார் நாகேந்திரன்

இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்

Gen Z Protest Nainar Nagendran Nepal Attack Senthil Thondaman
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous ArticleFIDE கிராண்ட் சுவிஸ் செஸ் தொடர் சாம்பியன் வைஷாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Next Article தங்கம் பவுன் ரூ.82,000-ஐ கடந்து மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.