சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் திரு. ஆர். பி. உதயகுமார் அவர்களின் தாயாரும், அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் பொருளாளருமான திருமதி மீனாள் அம்மாள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

