“பீஸ்ட் ட்ரைலர்” வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இந்த நிலையில் ரசிகர்களின் கொண்டாட்டம் இணையத்தை அதிரவைத்துள்ளது.
பீஸ்ட் நெல்சன் எழுதி இயக்கி, சன் பிக்சர்ஸ் தயாரித்த, வரவிருக்கும் இந்திய தமிழ் மொழி அதிரடி திரில்லர் திரைப்படமாகும். இப்படத்தில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடித்துள்ளனர், செல்வராகவன் மற்றும் யோகி பாபு ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் படக்குழு பீஸ்ட் ட்ரைலரை வெளியிட்டுள்ளது.
#BeastTrailer sets the internet on fire 🔥
1M+ real time views in 5 mins 💥▶ https://t.co/WJQDt0BPXX@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @KiranDrk @anbariv #BeastModeON #BeastMovie #Beast pic.twitter.com/gQ4cu1fd4u
— Sun Pictures (@sunpictures) April 2, 2022
இப்படம் ஏப்ரல் 13 அன்று திரைக்கு வர உள்ளது இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களை கொண்டாட்டத்தில் மூழ்கவைத்துள்ளது. திரைப்படம் வெளிவரும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் 14 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கே.ஜி.எஃப்: அத்தியாயம் 2 என்பது பிரசாந்த் நீல் எழுதி இயக்கிய இந்திய கன்னட மொழியின் வரவிருக்கும் அதிரடித் திரைப்படமாகும் மேலும் இது ஹோம்பலே பிலிம்ஸ் பேனரின் கீழ் விஜய் கிரகந்தூரால் தயாரிக்கப்பட்டது. இரண்டு பாகங்கள் கொண்ட தொடரின் இரண்டாம் பாகம் 2018 ஆம் ஆண்டு வெளியான கே.கி.ப திரைப்படத்தின் தொடர்ச்சியாகும்: அத்தியாயம் 1 ஆகும்.
The world is my territory!
Hindi: https://t.co/aO15hx9xRi#KGFChapter2 @prashanth_neel @VKiragandur pic.twitter.com/1oLtyiPvsA
— Yash (@TheNameIsYash) March 27, 2022
இந்த மாதம் திரைப்பட ரசிகர்களுக்கு பிரம்மாண்டம் நிறைந்த மாதமாக அமையவுள்ளது. பீஸ்ட் திரைபடக்குழுவும் பீஸ்டின் வெற்றியை கொண்டாடும் தருணத்திர்காக காத்திருக்கின்றன. பீஸ்ட் திரைபட இயக்குனர் நெல்சன் அடுத்தப்படமாக ரஜினியை வைத்து இயக்கவுள்ளார்.
Presenting Superstar @rajinikanth’s #Thalaivar169 directed by @Nelsondilpkumar and music by @anirudhofficial
— Sun Pictures (@sunpictures) February 10, 2022
உங்களின் எதிர்பார்ப்பு எது? பீஸ்ட் அல்லது கே.ஜி.எஃப்.

