Author: Shanmugam PTP

கூகுள் நிறு​வனம் தனது சிஇஓ சுந்​தர் பிச்​சை​யின் மொத்த சம்​பளத்தை அடுத்த 3 ஆண்​டு​களுக்கு ரூ.6 ஆயிரத்து 300 கோடி​யாக உயர்த்​தி​யுள்​ளது. அமெரிக்​கா​வின் ஆல்​பபெட் குழுமத்தின் துணை…

டெல்லி உத்​தம் நகர் பகு​தி​யில் கடந்த 4-ம் தேதி ஹோலி கொண்​டாட்​டாட்​டத்​தின் போது ஒரு சிறுமி வண்​ணப் பொடிகள் தூவி உள்​ளார். அது முஸ்​லிம் பெண் மீது…

டெல்லி யூனியன் பிரதேசத்​தில் ரூ.33,500 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை, பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். சில திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார். தலைநகர் டெல்​லி​யில்…

பெண்​களின் வலிமை மற்​றும் சாதனை​களைப் பாராட்​டிய குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, பெண்​கள் தங்கள் முழு ஆற்​றலை உணர வேண்​டும் என வலி​யுறுத்​தி​னார். சர்​வ​தேசப் பெண்​கள் தினத்தை…

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு முடிவுகட்ட வேண்டும், மற்றும் போதை பொருட்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து மாநிலம்…

“திரிணமூல் காங்கிரஸ் கட்சி குடியரசுத் தலைவர், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகக் கொள்கைகளை அவமதித்துள்ளது. திரிணமூல் காங்கிரஸின் திமிர்பிடித்த அரசியல் விரைவில் தோற்கடிக்கப்படும்” என்று பிரதமர் மோடி கூறினார்.…

“அதிமுகவை காட்டிக் கொடுத்த எட்டப்பர் ஓபிஎஸ்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:…

‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்து 2 மாதமாகியும், அதை செயல்படுத்த திமுக அரசு மறுக்கிறது’ என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:…

ஐடிடி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று கோப்பையைக் கைப்பற்றியது. ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்இறுதிப்…

தமிழக முதல்வர் ஸ்டாலின் மிகப்பெரிய தோல்வி பயத்தில் இருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருச்சி பஞ்சப்பூர் அருகே மார்ச் 11-ல் மத்திய அரசு சார்பில்…