Author: Shanmugam PTP

​திருச்​சிக்கு இன்று வருகை தரும் பிரதமர் நரேந்​திர மோடி ரூ.5,655 கோடி மதிப்​பீட்​டிலான நலத் திட்​டங்​களை தொடங்கி வைக்​கிறார். தொடர்ந்​து, பஞ்​சப்​பூரில் இருந்து விமான நிலை​யம் வரை…

“அ​தி​முக தனித்​துத் தான் ஆட்சி அமைக்​கும். எனவே, அதுபற்றி திமுக கவலைப்பட வேண்​டாம்” என தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர்…

ஜெய்​பீம் படம் பார்த்து உள்​ளம் உரு​கிய முதல்​வர் ஸ்டா​லினுக்கு தம்​முடைய ஆட்​சி​யில், தாம் நேரடி​யாக நிர்​வகிக்​கும் துறை​யின்​கீழ் நடை​பெறும் படு​கொலை​கள் உள்​ளத்தை உலுக்​க​வில்​லை​யா? என்று நாம் தமி​ழர்…

ரா​ம​தாஸ் 10 வயது குழந்தை போல ஆகி​விட்​டார். சில துரோகி​கள், திமுக கைக்​கூலிகள் அவரது மனதை கெடுத்து இந்த நிலைக்கு கொண்டு வந்​து​விட்​டனர் என்று பாமக தலை​வர்…

தமிழகத்​தில் ஆர்டர்லி நடை​முறை இன்​னும் தொடர்ந்​தால் சம்​பந்​தப்​பட்ட அதி​காரிகள் மட்​டுமின்றி ஆட்சி​யர்​கள் மீதும் பணிவிதி​களின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தர​விடப்​படும் என நீதிப​தி​கள் எச்சரித்துள்ளனர். தமிழகத்​தில் காவல்​…

மேஷம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்களை தேடி வந்து பேசுவர். பணப்புழக்கம் திருப்தி தரும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம்…

இலங்கை​ யாழ்ப்​பாணம் மாத கல் கடற்​பகு​தி​யில் சந்​தேகப்படும்​படி​யாக நின்​று கொண்​டிருந்த படகை சோதனை செய்த இலங்கை கடற்படை அதில் மறைத்து வைத்திருந்த 6 கிலோ 85 கிராம்…

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் நேற்று கடும் வீழ்ச்சி…

உல​கள​வில் ஆயுதங்​களை இறக்​குமதி செய்​யும் நாடுகளின் பட்​டியலில் இந்​தியா 2-ம் இடத்​தில் இருப்​ப​தாக ஸ்டாக்​ஹோம் சர்​வ​தேச அமைதி ஆராய்ச்சி நிறு​வனத்​தின் (சிப்​ரி) ஆய்வு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. சீனா…