Author: Shanmugam PTP

பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் பயனா்கள் மற்றும் 2.31 லட்ம் ஓட்டுநா்கள் பதிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா…

2033-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைவரும் மருத்துவக் காப்பீடு வரம்புக்குள் கொண்டுவரப்படுவா் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட…

கடந்த 2025-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் அடையாளம் காணப்பட்டு நீக்கம் செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக,…

தனது சாதியைக் குறிப்பிட்டு பேசியது குறித்து எழுந்த சர்ச்சைக்கு நடிகர் பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார். பவன் கல்யாண் நடித்துள்ள ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்…

ஈ​ரான் மீதான தாக்​குதலுக்​குப்​பின் 95 நாடு​களில் பெட்​ரோல் விலை உயர்ந்​துள்​ளது. அமெரிக்க, இஸ்​ரேல் கூட்டுப்படை மற்றும் ஈரான் இடையிலான பேராரால், 95 நாடு​களில் எரிபொருள் விலை உயர்ந்​துள்​ளது.…

ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவின் செயலாளர் அலி லாரிஜானி, தங்களது ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார். ஈரான் தேசிய…

வேட்பாளர் செலவு குறித்த கணக்கீட்டுக்காக தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள உணவுகளின் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சிக்கன் பிரியாணிக்கு ரூ.110-ம், மட்டன் பிரியாணிக்கு ரூ.180-ம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக…

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்​கப்​பட்ட பிறகு, தமிழகத்​தில் 2 நாட்​களில் உரிய ஆவணங்​கள் இல்​லாத ரூ.23.28 கோடி மதிப்​பிலான பணம், பரிசுப் பொருட்​களைப் பறக்​கும் படை​யினர் பறி​முதல் செய்​துள்​ளனர்…

கரூர் நெரிசலில் உயி​ரிழப்​பு​கள் தொடர்​பான வழக்​கில், டெல்​லி​யில் செந்​தில் பாலாஜி​யிடம் சிபிஐ அதி​காரி​கள் சுமார் 6 மணி நேரம் நேற்று தீவிர விசா​ரணை நடத்​தினர். கடந்த ஆண்டு…

அறந்தாங்கியில் 137 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். புதுக்​கோட்டை மாவட்​டம் அறந்தாங்கி அப்​துல் ஹமீது தெரு​வைச் சேர்ந்​தவர் ஹாஜா நஜி​முதீன். இவர்…