Author: Shanmugam PTP

 ஆந்திராவின் ஸ்ரீஹரி​கோட்​டா, தமிழகத்தின் குலசேகர பட்​டினத்துக்கு அடுத்​த​தாக நாட்​டின் 3-வது ராக்​கெட் ஏவுதளத்தை குஜ​ராத் மாநிலம் கிர் சோம்​நாத் மாவட்​டம் அருகே அமைக்க மாநில அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.…

வேப்​பேரி​யில் உள்ள சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்துக்கு நேற்று இளம் பெண் ஒரு​வர் வந்​தார். அவர் மறைத்து வைத்​திருந்த விஷ பாட்​டிலை எடுத்து அதில் இருந்த விஷத்தை…

மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயி​லில் அதி​கார நந்தி வாக​னத்​தில் சுவாமி வீதி உலா விமரி​சை​யாக நடை​பெற்​றது. ஏராள​மான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர். மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயி​லில் இந்த…

அண்டை மாநிலங்​களி​லிருந்து தமிழகத்​துக்கு போதைப் பொருள் கடத்​தப்​படு​வ​தாக கிடைத்த தகவலை​யடுத்​து, தமிழக எல்​லை​யில் போலீ​ஸார் கண்​காணிப்பை தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர். தமிழகத்​தில் அடுத்த மாதம் 23-ம் தேதி சட்​டப்​பேரவை தேர்​தல்…

தமிழகத்​தில் நாளை முதல் 2 நாட்​களுக்கு 4 டிகிரி வரை வெப்​பநிலை அதி​கரிக்க வாய்ப்​பு உள்​ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகம்,…

தமிழக பாஜக ஆன்​மிகம், கோயில் மேம்​பாட்டு பிரிவு மாநிலச் செய​லா​ளர் எஸ்​.​வினோத் ராகவேந்​திரன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடலூர் பாடலீஸ்​வரர் கோயில் கும்​பாபிஷேகம், 15 ஆண்​டு​களுக்​குப் பிறகு…

மேற்​காசிய நாடான ஈரானுடன் அமெரிக்காவும் இஸ்​ரேலும் போரிட்டு வரு​கின்​றன. இதனால் உலக நாடு​களில் கச்சா எண்​ணெய் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. இந்த நெருக்​கடிக்கு தீர்வு காண அமெரிக்கா தனது…

சின்​னத்திரை நடிகை தாமரைச்​செல்​வி​யின் தங்க நகையை வாங்கி மோசடி செய்​த​தாக, சின்​னத் திரை துணை இயக்​குநர் ஆதி மீது எஸ்​ஆர்​எம்சி காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டுள்​ளது. தனி​யார்…

ஆந்திர மாநிலம் மார்காபுரத்தில் எதிரே வந்த டிப்பர் லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். தெலங்கானா…

மேஷம்: இன்றைய தினம், பிரச்சனைகள் மிகுந்த நாளாக இருக்கும். சில விஷயங்களில், உங்கள் நண்பர்களின் கருத்துக்கு நீங்கள் ஒத்துப் போகவில்லை என்றாலும், அவருடன் இருப்பது உங்களுக்கு பிடிக்கும். நெடுநாட்களாக…