Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Shanmugam PTP
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்குநராக அறிமுகமான படம், ‘மின்னலே’. மாதவன், ரீமா, அப்பாஸ், விவேக் நடித்த இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு…
‘ஏழை எளிய மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் தானே, விஷப்பூச்சிகளும் பாம்புகளும் ஊர்ந்தால் என்ன என்று அலட்சியம் காட்டுகிறது திமுக அரசு. அரசுப் பள்ளிக் கூடங்களை விஷ ஜந்துக்களின்…
டெல்லியில் உள்ள 10 பள்ளிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்தது. டெல்லி முழுவதும் உள்ள 10 பள்ளிகளுக்கு இன்று…
இந்தியாவைச் சேர்ந்த காமினி கண்ணன் 23 ஆண்டுகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினார். ஒரு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மீண்டும்…
இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இத்தாலி அணியில் இந்திய வம்சாவளி வீரரா ஜஸ்பிரீத் சிங் இடம்பெற்றுள்ளார். இவர்…
இலங்கை அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பைப் போட்டியில் நேற்று அயர்லாந்து அணி பீல்டிங் தவறுகளினால் கடும் ஏமாற்றமடைந்தது. கையில் வந்த கேட்ச்கள் 4 மற்றும் கேட்ச் ஆகச்…
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்து சூப்பர் ஹிட்டான மலையாளப் படம் த்ரிஷ்யம். க்ரைம் த்ரில்லர் படமான இதன் இரண்டு பாகங்களும் வரவேற்பைப் பெற்ற நிலையில்…
ராஜுமுருகன் இயக்கத்தில், சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம், ‘மை லார்ட்’. சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், கோபி நயினார், வசுமித்ர…
கடந்த காலத்தில் உணர்ந்து கடந்து வந்த காதலை, நிகழ்காலத்தில் அசைபோட்டுப் பார்க்கும் படங்களைக் காண்பது எப்போதும் ஜீலீர் அனுபவம். காதல் என்கிற சாகா உணர்வை அசைத்துப் பார்க்கும்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நேபாள அணி விளையாடிய முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 4 ரன்களில் வெற்றியை நெருங்கி வந்து தோல்வி…