Author: Shanmugam PTP

மேஷம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்களிடம் பணிவார்கள். நண்பர்களின் உதவியுடன் புது வேலை கிடைக்கும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் தான்…

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப்-பி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது இலங்கை அணி. இதன் மூலம் அந்த அணி…

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சூப்பர்-8’ சுற்றுக்கு ஜிம்பாப்வே முன்னேறி உள்ளது. அயர்லாந்து அணி உடனான ஆட்டம் மழையால் ரத்தானது. இதையடுத்து ஜிம்பாப்வே…

ஸ்ரீவில்​லிபுத்​தூர் நீதி​மன்​றத்​தில் ஜீவ​னாம்ச வழக்​கில் இன்று (பிப். 17) தீர்ப்பு வெளி​யாக விருந்த நிலை​யில், நீதி​மன்​றத்​தில் நேற்று அரி​வாளை வீசிய இளைஞரை போலீ​ஸார் கைது செய்​தனர். ஸ்ரீவில்​லிபுத்​தூர்…

தாழம்​பூர், செம்​மஞ்​சேரி பகு​தி​யைச் சேர்ந்த 50 வயது பெண் ஒரு​வர் சேத்​துப்​பட்டில் உள்ள திருமண மண்​டபத்​தில் கடந்த 14-ம் தேதி நடை​பெற்ற உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்​சி​யில்…

கர்நாடக மாநிலம், ஹம்பிக்கு கடந்த ஆண்டு மார்ச் 6ம் தேதி சுற்றுலா வந்த இஸ்ரேலைச் சேர்ந்த 26 வயது பெண்ணும் 28 வயதான பெண் சுற்றுலா வழிகாட்டியும்…

லைகா நிறுவனம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற அவகாசம் கோரி நடிகர் விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. லைகா நிறுவனத்துக்கு…

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரும், மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான பி.எம்.மன்னன் அதிமுகவில் இணைந்தார். இதுகுறித்து அதிமுக ஐடி விங் வெளியிட்ட…

திமுக அரசு வாங்கிய கடன் மற்றும் செலவு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பாஜக தேசிய…