Author: Shanmugam PTP

தமிழகத்தில் பிப்ரவரி 20 முதல் 24-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்…

சூர்யா நடிக்கவுள்ள படத்தினை அஸ்வத் மாரிமுத்து இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ‘டிராகன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தினையும் இயக்கவுள்ளார் அஸ்வத் மாரிமுத்து.…

‘ஓராண்டு காலமாக 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் உள்ளாட்சிகளுக்கான உரிமையை பறித்த முதல்வர் ஸ்டாலின் இன்று மாநில சுயாட்சியை பற்றி பேசுகிறார்’ என பாஜக…

இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸ்களை முன்வைத்து சம்பளம் பேசப்படுவதாக ஷா ரா வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். நேற்றில் இருந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ஷா ரா வெளியிட்ட வீடியோ பதிவு…

மகேஷ் பாபுவின் கால்ஷீட் தேதிகளை பெற தயாரிப்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரணாசி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்…

மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்​குள் நாட்​டில் நக்​சல் தீவிர​வாதத்தை முற்​றி​லும் அகற்ற இலக்கு நிர்​ண​யித்​துள்​ளார். இதில் குறிப்​பிடத்​தக்க வெற்​றியை…

இந்தியாவில் உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மையத்தை அமைக்க டிசிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற ஏஐ தாக்க உச்சி மாநாட்டில் இதுகுறித்த அறிவிப்பை…

மத்​திய பிரதேச மாநிலம் இந்​தூரின் துவாரகபுரி பகு​தி​யிலுள்ள ஒரு குடி​யிருப்பில் துர்​நாற்​றம் வீசுவ​தாக கடந்த ஜன. 13-ம் தேதி போலீ​ஸாருக்கு புகார் வந்​தது. போலீ​ஸார் வந்து கதவை…

புதுக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் தவெகவில் இணைந்தார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நம்பம்பட்டியைச் சேர்ந்தவர் என்.சுப்பிரமணியன் (57). அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான…

“திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவியே காவல்துறை தாக்குதலுக்கு ஆளாகும் நிலைதான் இன்று நீடிக்கிறது” என உதவித்தொகை உயர்வு கோரி மாற்றுத் திறனாளிகள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்…