Author: Shanmugam PTP

ஈரானுடனான போர் தீவிரமடைந்த நிலையில், நிபந்தனையற்ற சரணாகதி தவிர வேறு எந்த ஒப்பந்தத்திற்கும் இடமில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதிபர் ட்ரம்ப் தனது…

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில் ஈரான் போர்க்கப்பல் ஒன்றுக்கு இந்தியா புகலிடம் அளித்துள்ளது. இலங்கை அருகே ஈரானின்…

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், எரிபொருள் போதுமான அளவு கிடைப்பதை உறுதிப்படுத்த உற்பத்தியை அதிகரிக்குமாறு அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டு…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்​கில் குற்​றம்​சாட்​டப்​பட்ட அஸ்​வத்​தாமன் உள்​ளிட்ட 12 பேரும் சரணடைய மார்ச் 13 வரை அவகாசத்தை நீட்​டித்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. பகுஜன் சமாஜ் கட்​சி​யின்…

தமிழகத்தில் கூட்டுறவுத் துறை நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 15 சதவீதம் ஊதிய உயர்வு அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, உணவு, கூட்டுறவுத்துறை…

பணி நிரந்​தரம், கால​முறை ஊதி​யம், காலி பாட்​டில் திரும்​பப் பெறும் திட்​டத்​துக்கு டாஸ்மாக் பணி​யாளர்​களை பயன்​படுத்​தாமல் மாற்று வழி​யில் நடை​முறைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட…

கணினி சேவை மேம்​பாட்​டுப் பணி​கள் காரண​மாக சென்​னை​யில் இன்​றும், நாளை​யும் (மார்ச் 7, 8) மின் கட்​ட​ணம் செலுத்​துதல், மின் இணைப்பு விண்​ணப்​பம் உள்​ளிட்ட ஆன்​லைன் சேவைகள்…

அரசு போக்குவரத்து கழகத்​தில் ஆளும் கட்சி தொழிற்​சங்க நிர்​வாகி​கள் மாற்​றுப்​பணி என்ற பெயரில் வேலைக்​குச் செல்லாமல் சம்​பளம் பெறும் விவ​காரத்​தில் ஓட்​டுநர், நடத்​துநர்​களை வேறு பணி​களுக்கு அனுப்​பக்…

நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க தேவையில்லாமல் வழக்குகளை தள்ளி வைக்குமாறு கேட்கக் கூடாது என வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற எஸ்.ஏ.…

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். கும்பகோணம் தாலுகா திருச்சேறை என்ற…