Author: Pesu Tamizha Pesu

அடுத்தாண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க ஏதுவாக தமிழக பாஜகவுக்கு தேர்தல் பொறுப்பாளர் மற்றும் இணை தேர்தல் பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக சட்டசபைக்கு…

டிஜிட்டல் அரெஸ்ட் ஆன்லைன் மோசடியால் தில்லியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி தான் வாழ்நாள் முழுவதும் சேமித்த ரூ. 23 கோடியை இழந்துள்ளார். 78 வயதான ஓய்வுபெற்ற…

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி…

தமிழகத்தின் கல்வித் துறையை காவு கொடுக்க திமுக அரசு துடிக்கிறது” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக அரசு கலை மற்றும்…

கோவையில் 25 தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது . தெரு நாய்களுக்கு மீண்டும் பரிசோதனை நடத்த மாநகராட்சி திட்டமிடப்பட்டு உள்ளது .…

டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 25 பேரை அம்மாநில போலீசார் கைது செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் தங்கியிருந்ததாக 13 பெண்கள், 12 ஆண்கள் என…

ர​யில்​வே​யில் பணி​யாற்​றும் 10.91 லட்​சம் ஊழியர்​களுக்கு, தீபாவளிப் பண்டிகையை முன்​னிட்டு ரூ.1,866 கோடியை போனஸாக வழங்க மத்​திய அமைச்​சரவை ஒப்புதல் அளித்​துள்ளது. தீபாவளி, தசரா, துர்கா பூஜை…

தேர்தலுக்குத் தேர்தல் மத அரசியலை மறைமுகமாக பிரதிபலிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓர் ஓட்டுக் கட்டிடத்தை வைத்து மத மோதலுக்கு சிலர் விதை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ​ திரு​வி​தாங்​கூர்…

நடப்பு நிதியாண்டில் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் இந்தியாவில் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்…

உத்தரபிரதேசத்தில் 5 நாட்கள் நடக்கும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி கவுதம புத்த நகர் மாவட்டத்தில்…