Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

எம்.என்.ராஜம், எஸ்.பி முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது

February 7, 2026

நாதக வேட்பாளர்களுடன் சீமான் இன்று ஆலோசனை

February 7, 2026

பிப்ரவரி 17-ல் இடைக்கால பட்ஜெட் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

February 7, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, February 7
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»தீபாவளி பண்டிகை கூடுதலாக சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு – தெற்கு ரெயில்வே

தீபாவளி பண்டிகை கூடுதலாக சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு – தெற்கு ரெயில்வே

October 15, 20251 Min Read291 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு ரெயில்வே கூடுதலாக சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.

சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தீபாவளி பண்டிகையின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க பின்வரும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்:-

சென்னை சென்ட்ரல் – போத்தனூர் (வண்டி எண்: 06049/06050):- சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இரவு 11.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 9.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.

இதையும் படிக்க :  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 150 சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே

மறுமார்க்கத்தில் போத்தனூரில் இருந்து அக்டோபர் 18-ம் தேதி மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், இரவு 11.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

போத்தனூரில் இருந்து (வண்டி எண்: 06100 ) அக்டோபர் 21-ம் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னை வந்தடையும்.

தாம்பரம் – கன்னியாகுமரி (வண்டி எண்: 06133):- தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் 1.25 மணிக்கு கன்னியாகுமரிக்கு சென்றடையும்.

இதையும் படிக்க :  2023-ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை அடுத்த மாதம் கூடுகிறது!

கன்னியாகுமரி-செங்கல்பட்டு (வண்டி எண்: 06134):- கன்னியாகுமரியில் இருந்து அக்டோபர் 17-ம் தேதி மதியம் 3.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 4.30 மணிக்கு செங்கல்பட்டு வந்துசேரும்.

இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று மதியம் 2.15 முதல் தொடங்குகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#diwali Chennai To Coimbatore Chennai To Kanyakumari Special Train
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article8 மணி நேரத்தில் 39 உடல்கள் உடற்கூராய்வு செய்தது எப்படி?  – எடப்பாடி பழனிசாமி
Next Article முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் 41 பேரின் உயிர் பறிபோயிருக்காது – எடப்பாடி பழனிசாமி

Related Posts

தமிழ்நாடு

பிப்ரவரி 17-ல் இடைக்கால பட்ஜெட் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

February 7, 2026
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ. 25 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் – 6 பட்டதாரி இளைஞர்கள் கைது

February 7, 2026
தமிழ்நாடு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,360 உயர்வு!

February 7, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,260 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,923 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,920 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,260 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,923 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,920 Views
Our Picks

எம்.என்.ராஜம், எஸ்.பி முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது

February 7, 2026

நாதக வேட்பாளர்களுடன் சீமான் இன்று ஆலோசனை

February 7, 2026

பிப்ரவரி 17-ல் இடைக்கால பட்ஜெட் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

February 7, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.