Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»பேயை பார்த்து பயப்படுவதை விட’ஏஐ’-யை பார்த்து பயப்படுவது அதிகமாகிவிட்டது: நடிகர் சந்தானம் பேச்சு

பேயை பார்த்து பயப்படுவதை விட’ஏஐ’-யை பார்த்து பயப்படுவது அதிகமாகிவிட்டது: நடிகர் சந்தானம் பேச்சு

March 9, 20261 Min Read18 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பேயை பார்த்து பயப்​படு​வதை விட ‘ஏஐ’-யை பார்த்து பயப்​படு​வது அதி​க​மாகி​விட்​டது என நடிகர் சந்​தானம் கலகலப்​பாகப் பேசி​னார். சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு காவல்​துறை சார்​பில், இணை​ய​வழி (சைபர்) குற்​றத் தடுப்பு விழிப்​புணர்வு பேரணி மெரினா கடற்​கரை, உழைப்​பாளர் சிலை​யி​லிருந்து கண்​ணகி சிலை வரை நடை​பெற்​றது.

இதில் நடிகர் சந்​தானம் சிறப்பு விருந்​தின​ராகக் கலந்து கொண்டு பேரணி​யைத் தொடங்கி வைத்​தார். நிகழ்ச்​சி​யில் நடிகர் சந்​தானம் பேசிய​தாவது: முன்​பெல்​லாம் வீட்​டுக்​குள் புகுந்து திருடு​வாங்க. இப்​போது வீடியோ கால் மூல​மாகவே திருட ஆரம்​பிச்​சிட்​டாங்க.

இந்த எல்லா குற்​றங்​களும் நம்ம கையில் இருக்​கும் இந்த போன் மூலம்​தான் ஆரம்​பிக்​கிறது. இன்​ஸ்​டாகி​ராம், வாட்​ஸ்​-அப், ஃபேஸ்​புக் என்று நிறைய செயலிகளை பயன்​படுத்​துகிறோம். போனை வைத்​துக் கொண்டு நாம் சும்மா இருப்​ப​தில்​லை. வாழைக்​காய் பஜ்ஜி போடுற மாதிரி எப்ப பாத்​தா​லும் போனை தடவிக்​கொண்டே இருக்​கிறோம்.

இதையும் படிக்க :  ட்ரெண்டாகும் பார்த்திபனின் ட்விட்டர் பதிவு!

இதை தெரிந்​து ​கொண்​டு​தான் சைபர் குற்​ற​வாளி​கள் நம்மை ஏமாற்​றுகிறார்​கள். இப்​போது பேயைப் பார்த்து பயப்​படு​வதை விட, ஏஐ-யை பார்த்து பயப்​படு​வது அதி​க​மாகி​விட்​டது. எனவே, சைபர் மோசடிகள் தொடர்​பாக பொது​மக்​கள் மிக​வும் எச்​சரிக்​கை​யாக இருக்க வேண்​டும்.

அதை​யும் மீறி சைபர் மோசடி நடை​பெற்​றால் 1930 என்ற இணைய குற்ற உதவி மைய எண்​ணைத் தொடர்​பு​கொண்டு உடனடி​யாக தகவல் அளிப்​பது மிக​வும் அவசி​யம். மேலும், சைபர் மோசடி புகார்​களை www.cybercrime.gov.in என்ற இணை​யதளத்​தின் வாயி​லாக​வும் பதிவு செய்​ய​லாம். அனை​வரும் விழிப்​புணர்​வுடன் இருந்​தால் மட்​டுமே சைபர் குற்​றங்​களை முற்​றி​லு​மாக தடுக்க முடி​யும் என்​றார்.

இதையும் படிக்க :  50 நாட்களை கடந்த பொன்னியின் செல்வன் - விக்ரம் நெகிழ்ச்சி பதிவு!

துணை ஆணை​யர் ஸ்ரீநாதா பேசுகை​யில், “2025 ஜன. 1 முதல் 2026 பிப்​.28 வரை 3,692 இணை​ய​வழி குற்​றம் சார்ந்த புகார்​கள் பெறப்​பட்​டு, 208 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டு, குற்​ற​வாளி​கள் 164 பேர் கைது செய்​யப்​பட்​டனர்” என்​றார். ​

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“அநாகரிகமான வார்த்தைகள்” – பார்த்திபனுக்கு த்ரிஷா பதிலடி!
Next Article “அப்பா”-வின் ஆட்சியில் பாலியல் இச்சைக்கு பலியான அடுத்த குழந்தை! நயினார் நாகேந்திரன் விமர்சனம்

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.