APJ.அப்துல்கலாம் ஐயா அவர்களின் பிறந்தநாள்மதுராந்தகம்சட்டமன்றஉறுப்பினர்திருமதி. மரகதம்குமரவேல் MLA வாழ்த்துதெரிவித்துள்ளார்
யாராகினும் கல்வியால் எந்நிலையும் மாற்றி, உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதை நிரூபித்து காட்டிய கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களின் கனவு நாயகன், விஞ்ஞானத்தில் நாட்டின் புகழை விண்ணைத்தொட செய்த அறிவியல் ஆராய்ச்சியாளர், என்றும் மாணவர்களுக்கு ஆகச் சிறந்த வழிகாட்டியாக திகழும் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவரான டாக்டர். APJ.அப்துல்கலாம் ஐயா அவர்களின் பிறந்தநாளில் அவரின் பெரும்புகழையும், சாதனைகளையும் போற்றி வணங்குவோம்.