Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, May 1
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»“தேமுதிக அங்கீகரிக்கப்பட்ட கட்சிதான்” – பிரேமலதா விளக்கம்

“தேமுதிக அங்கீகரிக்கப்பட்ட கட்சிதான்” – பிரேமலதா விளக்கம்

March 30, 20261 Min Read6 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

“தமிழகத்​தில் தேமு​திக அங்​கீகரிக்​கப்​பட்ட கட்​சி​யாக இருப்​ப​தால்​தான் 10 தொகு​தி​களி​லும் முரசு சின்​னத்​தில் போட்​டி​யிடு​கிறது” என தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா தெரி​வித்​துள்​ளார்.

திமுக கூட்​ட​ணி​யில் தேமு​தி​க​வுக்கு 10 தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன. தேமு​திக வேட்​பாளர்​கள் பட்​டியலை அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா வெளி​யிட்ட நிலை​யில், வேட்​பாளர்​கள் அனை​வரும் சென்னை கோயம்​பேட்​டில் உள்ள தேமு​திக அலு​வல​கத்​தில் அமைந்​துள்ள விஜய்​காந்த நினை​விடத்​தில் வழி​பாடு நடத்​தினர். பின்​னர், திமுக தலைமை அலு​வல​க​மான அறி​வால​யம் சென்று முதல்​வர் ஸ்டா​லினிடம் பிரேமல​தா​வும் தேமு​திக வேட்​பாளர்​களும் வாழ்த்து பெற்​றனர்.

செய்​தி​யாளர்​களுக்கு பிரேமலதா அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: எங்​கள் கூட்​டணி 200-க்​கும் மேற்​பட்ட தொகு​தி​களில் வெற்றி பெறு​வது உறு​தி. முதலமைச்​சர் ஸ்டா​லின் அவர்​கள் மீண்​டும் ஆட்சி அமைப்​பார். நாங்​கள் மிக விரை​வில் வேட்​புமனு தாக்​கல் செய்ய இருக்​கிறோம். அதன்​பிறகு அந்​தந்த தொகு​தி​களுக்​குச் சென்று தேர்​தல் களப்​பணி​யைத் தீவிரப்​படுத்த உள்​ளோம்.

இதையும் படிக்க :  வெளிநாடுகளில் பரிதவிக்கும் மீனவர்கள் - மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் முதல்வர் !

கூட்​ட​ணி​யின் வெற்​றிக்​காக எங்​களின் தேர்​தல் அறிக்​கையை மக்​களிடம் கொண்டு செல்​வோம். வழக்​க​மாக அனைத்து தேர்​தல்​களி​லும் தமிழகம் முழு​வதும் நான் தீவிரப் பிரச்​சா​ரம் மேற்​கொள்​வேன். ஆனால், இந்த முறை நானே வேட்​பாள​ராகக் களம் காண்​ப​தா​லும், தேமு​திக சார்​பில் 10 வேட்​பாளர்​கள் போட்​டி​யிடு​வ​தா​லும், எங்கு பிரச்​சா​ரம் செய்​வது என்​பது குறித்து விரை​வில் முடிவு செய்து அறி​விப்​பேன்.

எங்​களை அங்​கீகரிக்​கப்​ப​டாத கட்சி என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி சொல்​கிறார். தமிழகத்​தில் மூன்​றாவது அங்​கீகரிக்​கப்​பட்ட கட்​சி​யாக தேமு​திக திகழ்​கிறது. அதனால்​தான் 10 தொகு​தி​களி​லும் எங்​களது சொந்த ‘முரசு’ சின்​னத்​திலேயே போட்​டி​யிடு​கிறோம். பிறகு, பழனி​சாமி ஏன் எங்​களை அங்​கீ​காரம் இல்​லாத கட்சி என்று சொல்கிறார் எனத் தெரிய​வில்​லை. அதற்​கான பதிலை அவரிடம்​தான் நீங்​கள் கேட்க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: ஓட்டல்களில் விறகு பயன்பாடு அதிகரிப்பால் விலை உயர்வு
Next Article பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தருமபுரியில் சவுமியா அன்புமணி; பெரம்பூரில் திலகபாமா போட்டி

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,004 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,004 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.