Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»தேர்தல் முறைகேடுகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை – புதிய உதவி எண்கள் அறிவிப்பு

தேர்தல் முறைகேடுகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை – புதிய உதவி எண்கள் அறிவிப்பு

March 27, 20261 Min Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க புதிய உதவி எண்களை வெளியிட்டுள்ள வருவாய் புலனாய்வு இயக்குநரகம், தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றங்களுக்கான 2026 தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்கும் ஒருங்கிணைப்பு முகமையாக, இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) செயல்படுகிறது.

தேர்தல் செயல்முறையைப் பாதிக்கக்கூடிய அல்லது சீர்குலைக்கக்கூடிய கடத்தல் பொருட்கள் மற்றும் சட்டவிரோத வர்த்தகம் போன்ற நடவடிக்கைகளைத் தடுப்பதன் மூலம், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதில் இந்த இயக்குநரகம் முக்கியப் பங்காற்றுகிறது.

இதையும் படிக்க :  குன்னூர் - மேட்டுப்பாளையம் : சாலையோர அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர் !

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றங்களுக்கான 2026 தேர்தலுக்காக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காலத்தில், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், போதைப்பொருட்கள், தங்கம், வெளிநாட்டு பணம், தடை செய்யப்பட்ட பொருட்கள் அல்லது வேறு ஏதேனும் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பான எந்தவொரு தகவலையும் அதற்கென உள்ள பிரத்யேக உதவி எண்கள் மூலம் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திடம் (DRI) தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

வெற்றிகரமாக கண்டறிவதற்கோ / பறிமுதல் செய்வதற்கோ வழிவகுக்கும்; குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுக்கக்கூடிய தகவல்களை வழங்கும் நபர்களுக்கு, அரசு விதிகளின்படி வெகுமதி வழங்கப்படும் என்றும், தகவல் அளிப்பவர்கள் பற்றிய விவரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க :  “மத்திய நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது” - முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

இதன் நோக்கம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், குடிமக்களின் தீவிரப் பங்கேற்பை ஊக்குவிப்பதும், தேர்தல்களின் நேர்மையைக் சீர்குலைக்கக்கூடிய முறைகேடுகளைத் தடுப்பதுமாகும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்வதிலும் பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – 3 அறைகள் தரைமட்டம்
Next Article இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வை தடுக்க பெட்ரோல், டீசல் கலால் வரி குறைப்பு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.