Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 2
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»ஆந்திராவில் டிப்பர் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 14 பயணிகள் உயிரிழப்பு

ஆந்திராவில் டிப்பர் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 14 பயணிகள் உயிரிழப்பு

March 27, 20262 Mins Read9 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஆந்​திராவில் நேற்று காலை டிப்​பர் லாரி​ மீது தனியார் பேருந்து மோதிய விபத்​தில், இரு வாக​னங்​களும் தீப்பற்றி எரிந்​தன. இதில் 14 பேர் உயி​ரிழந்​தனர்.

தெலங்​கானா மாநிலம், நிர்​மல் பகு​தி​யில் இருந்து தனி​யார் சொகுசு பேருந்து 41 பயணி​களு​டன் ஆந்​திர மாநிலம் நெல்லூருக்கு நேற்று முன்​தினம் இரவு புறப்​பட்​டது. ஆந்​திர மாநிலம், மார்க்​காபுரம் மாவட்​டம், ராய​வரம் பகு​திக்கு நேற்று காலை 6.30 மணிக்கு வந்​த​போது, பேருந்தை ஒரு டிப்​பர் லாரி முந்திச் செல்ல முயன்​றது. அப்​போது டிப்​பர் லாரி​யின் டீசல் டேங்க் மீது பேருந்து மோதி​ய​தில் பேருந்​தும் லாரி​யும் தீப்​பற்றி எரிந்​தன.

உடனே பேருந்​தின் முன் இருக்​கை​களில் அமர்ந்​திருந்த பயணிகள் பேருந்​தில் இருந்து குதித்​தும், இறங்​கி​யும் காயங்களுடன் உயிர் தப்​பினர். ஆனால் பின் இருக்​கை​களில் இருந்​தவர்​களால் உடனே வெளி​யில் வர முடிய​வில்​லை. இதனால் பேருந்​துக்​குள் சிக்​கிய 7 பெண்கள், 5 மாத குழந்தை உட்பட 14 பேர் உடல் கருகி பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.

இதையும் படிக்க :  அயோத்தி தீபாவளி பண்டிகையையொட்டி 28 லட்சம் அகல் விளக்குகள் உலக சாதனை முயற்சி

தகவலின் பேரில் போலீ​ஸாரும் தீயணைப்பு படை​யினரும் சம்பவ இடத்​துக்கு விரைந்​தனர். ஆம்​புலன்​ஸ்​களும் வரவழைக்​கப்​பட்டு மீட்​புப் பணி​கள் நடை​பெற்​றன. இதில் படு​கா​யம் அடைந்த 27 பயணி​கள் மார்க்​காபுரம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்கப்​பட்​டனர். இந்​தப் பேருந்து புறப்​பட்​ட​போதே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

எர்​ர​கொண்ட பாளை​யத்​தில் பேருந்தை நிறுத்​தி, சுமார் ஒரு ​மணி நேரம் பழுது பார்த்​துள்​ளனர். பிறகு பேருந்து புறப்​பட்ட ஒரு மணி நேரத்​தில் விபத்து நேர்ந்​துள்​ளது. மார்க்​காபுரம் பேருந்து விபத்​தில் சிக்கிய ரமாதேவி தனது மகன் மனோகரை பேருந்​தில் இருந்து வெளியே தள்​ளி​விட்டு காப்​பாற்​றிய நிலை​யில், தான் உடல் கருகி பரி​தாப​மாக உயி​ரிழந்​துள்​ளார். இது தாய்​மைக்கு எடுத்​துக்​காட்டாக உள்​ளது.

இதையும் படிக்க :  கான்பூர் சொகுசு கார் விபத்து: தொழிலதிபரின் மகன் சிவம் மிஸ்ரா கைது!

ஆந்​திர அரசு நிதி​யுதவி: காயம் அடைந்​தவர்​களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு உத்தர​விட்​டார். இறந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு ஆழ்ந்த இரங்​கல் தெரி​வித்த அவர், தலா ரூ.5 லட்​சம் நிதி​யுதவி வழங்​கு​வ​தாக அறிவித்​தார்.

பிரதமர் மோடி இரங்​கல்: இந்த விபத்து குறித்து குடியரசுத் தலைவர் திர​வுபதி முர்​மு, பிரதமர் நரேந்​திர மோடி உள்​ளிட்ட தலை​வர்​கள் ஆழ்ந்த இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். பிரதமர் நிவாரண நிதி​யில் இருந்து இறந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு தலா ரூ.2 லட்​ச​மும் காயம் அடைந்​தவர்​களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவங்காளம் உட்பட 11 மொழி பேசும் மனித ரோபோ – முதல் பெண்மணிகள் மாநாட்டில் அறிமுகம் செய்தார் மெலனியா ட்ரம்ப்
Next Article லாக் டவுன் பற்றி வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்: மத்திய அரசு விளக்கம்

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.