Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»குற்ற வழக்கில் விடுதலையான ஊழியரின் சஸ்பெண்ட் காலத்தை பணி காலமாக கருத ஐகோர்ட் உத்தரவு

குற்ற வழக்கில் விடுதலையான ஊழியரின் சஸ்பெண்ட் காலத்தை பணி காலமாக கருத ஐகோர்ட் உத்தரவு

March 25, 20261 Min Read20 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

குற்ற வழக்​கில் விடு​தலை​யான அரசு ஊழியரின் பணி​யிடை நீக்க காலத்தை பணிக் கால​மாக கருதி ஊதி​யம் மற்​றும் பணப்​பலன் வழங்க வேண்​டும் என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

ஸ்ரீவில்​லிபுத்​தூரைச் சேர்ந்த பலராமன் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: மின்​வாரி​யத்​தில் உதவி செயற்பொறி​யாள​ராக பணிபுரிந்​தேன். என் மீது லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர்.

இதனால் 2010 அக்​.20-ல் பணி​யிடை நீக்​கம் செய்​தனர். இந்​நிலை​யில் குற்​றவழக்​கில் என்னை நீதி​மன்​றம் 2022 ஜூன் 30-ல் விடு​தலை செய்​தது.

இதையும் படிக்க :  விளாத்திகுளம் மாணவி வழக்கு: தர்ம முனீஸ்வரன் மதுரை சிறைக்கு திடீர் இடமாற்றம்

இருப்​பினும் என் பணி​யிடை நீக்க காலம் ஈட்​டிய விடுப்​பாக​வும், ஊதி​யமில்லா விடுப்​பாக​வும் அறிவிக்​கப்​பட்​டது. இதை ரத்து செய்து ஊதி​யம் மற்​றும் பணப்​பலன்​களை வழங்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு கோரியிருந்தார்.

மனுவை நீதிபதி மும்​மினேனி சுதீர் குமார் விசா​ரித்​து பிறப்பித்த உத்தரவு: மனு​தா​ரர் குற்ற வழக்​கில் இருந்து முழு​மை​யாக விடுவிக்​கப்​பட்​ட​தால் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்ட நாள் முதல் ஓய்​வு​பெற்ற நாள் வரையி​லான பணி​யிடை நீக்க காலத்தை பணிக்​கால​மாக கருதி முழுச்​சம்பளம், பணப்​பலன்​களை பிழைப்பூதியத்தை கழித்து 2 மாதத்தில் வழங்க வேண்​டும்.

இதையும் படிக்க :  திருச்சியில் பரபரப்பு; காதலிக்க மறுத்ததால் 19 வயது இளம்பெண்ணின் வாயில் விஷம் ஊற்றி கொன்ற கும்பல்!

 

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article234 தொகுதிகளிலும் மார்ச் 30-ல் நாதக வேட்பாளர்கள் மனு தாக்கல்
Next Article ஈரான் போர்: பிரதமர் மோடியுடன் அதிபர் ட்ரம்ப் ஆலோசனை

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.