Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, May 1
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»‘ஓய்வூதிய திட்டம் சீரமைப்பு’ – அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அதிமுக வாக்குறுதிகள்

‘ஓய்வூதிய திட்டம் சீரமைப்பு’ – அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அதிமுக வாக்குறுதிகள்

March 24, 20261 Min Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் சீரமைக்கப்படும் என்றும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அவ்வப்போது தீர்வு காணப்படும் மற்றும் 8-வது மாநில ஊதியக் குழு அமைக்கப்பட்டு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சென்னை அதிமுக தலைமையகத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அதிமுக தேர்தல் அறிக்கை 2026-ல் இடம்பெற்றுள்ள அரசு ஊழியர் – ஆசிரியர் நலன் சார்ந்த முக்கிய அம்சங்கள்:

> பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் தற்போது திமுக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் உட்பட அனைத்து சங்கங்களின் கோரிக்கைகளையும் பரிசீலித்து, தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஓய்வூதியத் திட்டம் சீரமைக்கப்படும்.

இதையும் படிக்க :  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 12 பேர் நீதிமன்றத்தில் சரணடைய மார்ச் 13 வரை கால அவகாசம்

> அரசுத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அலுவலக உதவியாளர்கள் போன்ற பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்.

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் சீரமைக்கப்படும் என்றும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அவ்வப்போது தீர்வு காணப்படும் மற்றும் 8-வது மாநில ஊதியக் குழு அமைக்கப்பட்டு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சென்னை அதிமுக தலைமையகத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அதிமுக தேர்தல் அறிக்கை 2026-ல் இடம்பெற்றுள்ள அரசு ஊழியர் – ஆசிரியர் நலன் சார்ந்த முக்கிய அம்சங்கள்:

இதையும் படிக்க :  தாளடி நெற்பயிரை காப்பாற்ற மேட்டூரிலிருந்து 20 நாட்களுக்கு தண்ணீர் திறக்க இபிஎஸ் வேண்டுகோள்

> பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் தற்போது திமுக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் உட்பட அனைத்து சங்கங்களின் கோரிக்கைகளையும் பரிசீலித்து, தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஓய்வூதியத் திட்டம் சீரமைக்கப்படும்.

> அரசுத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அலுவலக உதவியாளர்கள் போன்ற பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇலவச ஃபிரிட்ஜ், குடும்பத்துக்கு ரூ.10,000 – அதிமுக தேர்தல் அறிக்கை 2026 முக்கிய அம்சங்கள்
Next Article மாவட்டம்தோறும் முதியோர் இல்லம், திருநங்கைகளுக்கு ஓய்வூதியத் திட்டம்: அதிமுக வாக்குறுதிகள்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,004 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,004 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.