Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»ரூ.30 கோடி கிரிப்டோ மோசடி: சென்னை தனியார் நிதி நிறுவனம் வழக்குப் பதிவு

ரூ.30 கோடி கிரிப்டோ மோசடி: சென்னை தனியார் நிதி நிறுவனம் வழக்குப் பதிவு

March 22, 20261 Min Read8 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் சமீபகாலமாக கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறி அதிக எண்ணிக்கையிலான மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு, திருவள்ளூர், தாம்பரம், திரு.வி.க. நகர் உள்ளிட்ட பகுதியில் இயங்கி வந்த தனியார் நிதி நிறுவனம், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை நிலையான வருமானம் தருவதாக விளம்பரம் செய்துள்ளது. இதை நம்பி ஏராளமானோர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

இதையும் படிக்க :  மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு!

அந்த வகையில், சுமார் ரூ.20 கோடி முதல் ரூ.30 கோடி வரை பொதுமக்களிடம் வசூலித்துவிட்டு, வட்டியும் தராமல், அசல் தொகையையும் திருப்பித் தராமல் அந்நிறுவனம் ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டே இந்த நிறுவனம் குறித்து இந்தியா ரிசர்வ் வங்கியிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், நிறுவனத்தின் இயக்குநர்கள் தலைமறைவாகினர்.

மேலும், கம்பெனிகள் பதிவுத் துறை அந்நிறுவனத்துக்கு அபராதமும் விதித்தது. இந் நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகாரின் பேரில், சென்னை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் அந்நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் ஜான் சார்லஸ் ரட்சகன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிக்க :  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது !

தற்போது தலைமறைவாக உள்ள நிறுவன இயக்குநர் மற்றும் நிர்வாகிகளைப் பிடிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட நபர்கள், சென்னை அசோக் நகரில் உள்ள காவல் பயிற்சி கல்லூரி வளாகத்தில் இயங்கும் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசென்னை மேற்கு மாம்பலத்தில் மூதாட்டியிடம் 9 பவுன் செயின் பறிப்பு – 3 பேர் கைது
Next Article கடல் மட்டம் அதிகரிப்பு – எச்சரிக்கும் அதிர்ச்சி ரிப்போர்ட்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.