இன்று ( மார்ச் 20) தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.111,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,640க்கும் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.93,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.260க்கும் ஒரு கிலோ ரூ.2,60,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

