Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 11
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»751 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும்: அரசு மருத்துவர்கள் வேண்டுகோள்

751 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும்: அரசு மருத்துவர்கள் வேண்டுகோள்

March 18, 20261 Min Read20 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

‘​மார்ச் இறு​திக்​குள் பணி​யில் இணைந்​தால் மட்​டுமே 2 ஆண்​டு​கள் முடி​வில் நீட் தேர்​வில் பங்​கேற்க முடி​யும் என்​ப​தால், தேர்​தல் ஆணை​யத்​தின் சிறப்பு அனு​மதி பெற்று 751 மருத்​து​வர்​களுக்கு பணி நியமன ஆணை​களை வழங்க வேண்​டும்’ என்று அரசு மருத்​து​வர்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

அரசு மருத்​து​வ​மனை​களுக்கு 1,100 உதவி மருத்​து​வர்​களை தேர்ந்​தெடுப்​ப​தற்கு கடந்த ஜன.25-ம் தேதி நடந்த தேர்​வில் தேர்ச்சி பெற்ற 20 ஆயிரம் பேரில் சுமார் 2 ஆயிரம் பேரின் சான்​றிதழ்​கள் சரி​பார்க்​கப்​பட்​டு, 1,071 பேர் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டனர்.

இதையும் படிக்க :  தீவிரவாத தாக்குதல் - ராணுவ வீரருக்கு நிதியுதவி !

அவர்​களில் 100 பேருக்கு பணி நியமன ஆணை​களை சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் கடந்த 13-ம் தேதி வழங்​கி​னார். அடுத்த நாள் 220 பேருக்கு பணி நியமன ஆணை​கள் வழங்​கப்​பட்​டது. காலிப்​பணியிடங்​கள் இல்​லாத​தால் மீதமுள்ள 751 பேருக்கு பணி நியமன ஆணை​கள் வழங்​கப்​பட​வில்​லை.

இதுதொடர்​பாக தமிழ்​நாடு மருத்​துவ அலு​வலர்​கள் சங்​கத்​தின் பொதுச்​செய​லா​ளர் மு.அகிலன் கூறிய​தாவது: சுகா​தா​ரத்​துறை​யில் மருத்​து​வர் காலிப்​பணி​யிடங்​கள் இல்​லாத​தால், 3 மாதம் கழித்து தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மருத்​து​வர்​களுக்கு பணிநியமன ஆணை​கள் வழங்​கப்​படும் என்று உறு​தி​யளிக்​கப்​பட்​டுள்​ளது.

இதையும் படிக்க :  மேட்டூர் அணை நீர்மட்டம் 89.25 அடியாக சரிவு

மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு பணி​யில் இணைந்​தால் மட்​டுமே, கால​விரயமின்றி 2 ஆண்​டு​கள் முடி​வில் நீட் தேர்​வில் கலந்து கொள்ள முடி​யும்,எனவே, தேர்வு செய்​யப்​பட்டு காத்​திருக்​கும் மருத்​து​வர்​களின் எதிர்​காலம் கரு​தி, அரசு சேவை சாரா மருத்​து​வர்​களை பிணைக்​காலப் பணி​யில் இருந்து விடு​வித்​து, அந்த பணி​யிடங்​களில் அரசு பணிக்​காக காத்​திருக்​கும் மருத்​து​வர்​களுக்​கு, தேர்​தல் ஆணை​யத்​திடம் சிறப்பு அனு​மதி பெற்று பணி நியமன ஆணை​களை வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleம.பி.யின் போஜ்சாலா கட்டிடத்தில் கோயில் இருந்ததா? – ஐகோர்ட் நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்ய முடிவு
Next Article ஆப்​கனின் காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு – நடந்தது என்ன?

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,611 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,611 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.