Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 19
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»இன்றைய ராசிபலன் @ 18 மார்ச் 2026

இன்றைய ராசிபலன் @ 18 மார்ச் 2026

March 18, 20262 Mins Read20 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேஷம்: நெடுநாளாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்களை செயல்படுத்திக் காட்டுவீர். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். அலுவலகத்தில் உயரதிகாரியின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தும் முயற்சிகளில் இறங்குவீர்கள்.

ரிஷபம்: திட்டமிட்ட காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும். உடல் அசதி விலகும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவர். வியாபாரரீதியாக பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் நற்பெயர் கிட்டும்.

கடகம்: சிக்கலான, சவாலான காரியங்களை கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். உத்தியோகம் சிறக்கும்.

சிம்மம்: மகனின் படிப்பு, மகளின் திருமணம் என்று தொடர்ந்து அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். பிள்ளை களிடம் கோபத்தை காட்ட வேண்டாம். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள்.

இதையும் படிக்க :  திருப்பதி உண்டியல் வருவாயில் புதிய சாதனை!

கன்னி: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சகோதர – சகோதரிகளின் ஆதரவு உண்டு. அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்: புதிய மின்சாதனங்கள், கலை பொருட்கள் வாங்குவீர்கள். பழைய நண்பர்களால் ஆதாயம் உண்டு. தம்பதிக்குள் நெருக்கம் கூடும். மனக்குழப்பம் நீங்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.

விருச்சிகம்: எதிலும் வெற்றி பெறுவீர். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பயணங்கள் திருப்தி தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் பங்குதாரர் அறிவுரை தருவார்.

இதையும் படிக்க :  சபரிமலை பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தனுசு: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்.

மகரம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். உறவினர், நண்பர்களின் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

கும்பம்: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள். மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தில் பாக்கியை வசூலிக்க போராடுவீர்கள்.

மீனம்: பிள்ளைகளின் நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தவும். உங்கள் எதிர்காலத்தைப் பற்றிய கவலை, பயம் விலகும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதோனியின் பேட்டிங் வரிசையை மாற்ற வேண்டும்: சிஎஸ்கே-வுக்கு டி வில்லியர்ஸ் அட்வைஸ்
Next Article ஜோதிட நாள்காட்டி 18.03.2026 | பங்குனி 04

Related Posts

ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
ஆன்மீகம்

ஜோதிட நாள்காட்டி 31.03.2026 | பங்குனி 17

March 31, 2026
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் @ 31 மார்ச் 2026

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.