Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»தேர்தலில் போட்டியிடுவது எனக்கு செட் ஆகாது – விஜய் சேதுபதி ‘கலகல’ பேச்சு

தேர்தலில் போட்டியிடுவது எனக்கு செட் ஆகாது – விஜய் சேதுபதி ‘கலகல’ பேச்சு

March 17, 20262 Mins Read18 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தேர்தலில் போட்டியிடுவது தனக்கு செட் ஆகாது என்றும், அதனால் தனது படத்திற்கு ஏதாவது பிரச்சினை வந்து விடும் என்றும் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்தார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னை வடபழனியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அவருடன் ஜி.வி.பிரகாஷ் குமார், படக் குழுவினர் மற்றும் புதிதாக வெற்றி பெற்றுள்ள தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

நிகழ்வில் ஜி.வி.பிரகாஷ் பேசுகையில், “திரிஷா இல்லனா நயன்தாரா படப்பிடிப்பின் போது எனக்கு ஆதிக் ரவிச்சந்திரனுடன் ஒரு வைப் கிடைத்தது. அதன் பிறகு ஹேப்பிராஜ் இயக்குநருடனும் அதே வைப் கிடைத்திருக்கிறது. இது அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாக இருக்கும். முதலில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இருவருமே புதிது என்பதால் எனக்கு சற்று பயமாக இருந்தது. பாதியிலேயே படத்தை கைவிட்டு விடுவார்கள் என நினைத்தேன்.

இதையும் படிக்க :  பூடானில் ஏலம் விடப்பட்ட சொகுசு ரக கார்கள் நடிகர்கள் பிரித்விராஜ், துல்கர் ஆகியோர் வீடுகளில் சோதனை

ஆனால் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் ஓடிடி வரை படத்தை விற்று விட்டனர். இந்த படம் அப்பாஸ் சாருக்கு கம்பேக்காக இருக்கும். அவர் மிகவும் நல்ல மனிதர் என்பது அவரோடு பழகிய போது தான் தெரிந்தது. அவருடன் செலவழித்த நாட்களை மறக்கவே மாட்டேன். இந்தப் படம் அனைவரையும் ஒரு சேர அழவும், சிரிக்கவும் வைக்கும்” என பேசினார்.

அவரைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், “தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் என்னை போட்டியிட அழைத்ததாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜி.கே.எம். தமிழ் குமரன் மேடையில் பேசினார். ஆனால் தேர்தல் எல்லாம் நமக்கு செட் ஆகாது சார். ஏதாவது பஞ்சாயத்தில் உட்கார்ந்து, அந்த பஞ்சாயத்திற்கு தீர்ப்பு சொல்லி, நமது படத்திற்கு ஏதாவது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் தான் வேண்டாம் என்று சொல்லி விட்டேன்” என்றார்.

இதையும் படிக்க :  விமான நிலையத்தில் பணியாளர் ஒருவர் முறை தவறி நடந்ததாக பிரபல நடிகை பகிர் குற்றச்சாட்டு !

தொடர்ந்து படம் குறித்து பேசுகையில், ஜி.வி பிரகாஷ் இன்னும் 50 வருடத்திற்கு பிறகும் கூட பள்ளி மாணவனாகவே நடிக்கலாம் என புகழ்ந்தார்.

நடிகர் கவின் பேசுகையில், “லவ் டுடே டிரெய்லர் பார்க்கும் போது என்ன வைப் இருந்ததோ, அதே வைப் ‘ஹேப்பி ராஜ்’ படத்தோட டீசர் பார்க்கும் போதும் உள்ளது. பிறகு தான் இப்படத்தின் இயக்குநர் மரிய ராஜா, பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் என தெரியவந்தது. படத்தோட காஸ்டிங் சரியாக இருந்தால் நாம் பாதி கிணறை தாண்டியதற்கு சமம் என இயக்குநர் நெல்சன் கூறுவார். ஆனால் இவர்கள் முக்கால்வாசி கிணறை தாண்டிவிட்டனர்” என்றார். பிறகு ஜி.வி.பிரகாஷை பார்த்து, நான்கு படத்திற்கு ஒரு படம் இது போன்று நடியுங்கள் என்று கோரிக்கை விடுத்தார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகாலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் – ஆதவ் அர்ஜுனா கருத்திற்கு ரஜினிகாந்த் பதிலடி
Next Article அரசு மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை – போக்சோ சட்டத்தில் மருத்துவர் கைது

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.