Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»அதிமுக ஆட்சிமன்ற குழுவை திருத்தி அமைத்தார் எடப்பாடி பழனிசாமி!

அதிமுக ஆட்சிமன்ற குழுவை திருத்தி அமைத்தார் எடப்பாடி பழனிசாமி!

March 15, 20262 Mins Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அதிமுகவின் ஆட்சி மன்றக்குழுவை திருத்தியமைத்தும், சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பல்வேறு குழுக்களை அமைத்தும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு கீழ்க்கண்டவாறு திருத்தி அமைக்கப்படுகிறது. அதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி, பா. வளர்மதி, அதிமுக மருத்துவ அணிச் செயலாளர் பி. வேணுகோபால், அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர் ஜஸ்டின் செல்வராஜ், அதிமுஅக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக சார்பில் பல்வேறு குழுக்களையும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க :  மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் - வழங்கப்படும் உணவின் விவரம்

தொகுதிப் பங்கீட்டுக் குழு: அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி, பா.வளர்மதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பிரச்சாரக் குழு: தேர்தல் பிரச்சாரப் பணிகளை முறைப்படுத்தும் தேர்தல் பிரச்சாரக் குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் மு. தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம்,செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், கோகுல இந்திரா, பா.பெஞ்சமின், உடுமலை ராதாகிருஷ்ணன், என்.ஆர்.சிவபதி, முன்னாள் சபாநாயகர் ப. தனபால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

விளம்பரக் குழு: தேர்தல் சம்பந்தமான விளம்பரப் பணிகளை மேற்கொள்ளும் தேர்தல் விளம்பரக் குழுவில் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எஸ். அப்துல் ரஹீம், வி.எம்.ராஜலெட்சுமி, மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் பி. வேணுகோபால், தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் ராஜ் சத்யன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதையும் படிக்க :  எதற்கு முதல்வர் ஆனோம்? என்பதையே மறந்துவிட்டு, முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் பொம்மை முதல்வர் - எடப்பாடி பழனிசாமி

சட்டக் குழு: தேர்தல் சம்பந்தமான சட்டப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சட்டக் குழுவில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் வி.எஸ். சேதுராமன், கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை, வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்கள் பாபுமுருகவேல், இ.பாலமுருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஊடகங்களை சந்திக்கும் குழு: ஊடகவியலாளர்கள்/செய்தியாளர்களை சந்திக்கும் குழுவில் முன்னாள் அமைச்சர்கள் பி. தங்கமணி, டி. ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார், எஸ்.எஸ். வைகைச்செல்வன், மாஃபா. பாண்டியராஜன். இளைஞர் பாசறை செயலாளர் வி.பி.பி. பரமசிவம், செய்தித் தொடர்பாளர் ச. கல்யாணசுந்தரம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபுதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Next Article காவல் அதிகாரிகளே குற்றமிழைத்தால் பெண்கள் பாதுகாப்பு எப்படி சாத்தியமாகும்? – தினகரன் கேள்வி

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.