Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, May 1
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி

March 12, 20262 Mins Read8 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

​நா​டாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத்​தொடரில், மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா​விற்கு எதி​ராக எதிர்க்​கட்​சிகள் கொண்டு வந்த நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் தோல்​வியடைந்​த​து.

மக்​களவை​யில் கடும் அமளி மற்​றும் முழக்​கங்​களுக்கு இடையே, அவையை நடத்​திக் கொண்​டிருந்த ஜெக​தாம்​பிகா பால், சபா​நாயகரை நீக்​கக் கோரும் தீர்​மானம் தோல்​வியடைந்​ததை அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​தார். முன்​ன​தாக, மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவின் உரைக்கு எதிர்ப்பு தெரி​வித்து எதிர்க்கட்சி உறுப்​பினர்​கள் முழக்​கமிட்​டனர்.

தீர்​மானத்​தின் மீது வாக்​கெடுப்பு நடத்த ஒத்​துழைக்​கு​மாறும், உறுப்​பினர்​கள் தங்​களது இருக்​கைகளுக்​குத் திரும்​பு​மாறும் ஜெக​தாம்​பிகா பால் வேண்​டு​கோள் விடுத்​தார். எனினும், அமளி தொடர்ந்​த​தால் குரல் வாக்​கெடுப்பு நடத்​தப்​பட்டு தீர்​மானம் நிராகரிக்​கப்​பட்​டது. இதனைத் தொடர்ந்து மக்​களவை மற்​றும் மாநிலங்​களவை அவை நாள் முழு​வதும் ஒத்​திவைக்​கப்​பட்​டது.

அமித் ஷா தாக்கு: விவாதத்​தின் போது பேசிய மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, காங்​கிரஸ் எம்​.பி. ராகுல் காந்​தியை கடுமை​யாக விமர்​சித்​தார். அப்​போது அவர் கூறுகை​யில், “ ராகுல் காந்தி கட்​சிப் பணி​களுக்​காகப் பல்​வேறு இடங்​களுக்​கு, வெளி​நாடு​களுக்கு செல்​கிறார். ஆனால் குடியரசுத் தலை​வர் உரை, மத்திய பட்​ஜெட் தாக்​கல் மற்​றும் 370-வது சட்​டப்​பிரிவு தொடர்பான முக்​கிய விவாதங்​களின் போது ராகுல் காந்தி அவையில் இருப்பதில்​லை. முக்​கிய​மான கூட்​டத்​ தொடர்​களின் போது வெளி​நாடு​களுக்​குச் சென்​று​விட்​டு, பின்​னர் தமக்கு பேச வாய்ப்பளிக்கப்​படு​வ​தில்லை என்று குற்​றம் சாட்​டு​கிறார்.

இதையும் படிக்க :  பிரபல இயக்குனருடன் இணைந்த ரன்பீர் கபூர்!

மக்​களவையைப் பொருத்​தவரை​யில் காங்​கிரஸ் 175 மணி நேரத்துக்​கும் மேலாக பேசி​யுள்​ளது. அப்​போது எந்த சபா​நாயகர் உங்​களை தடுத்​தார் ? 17-வது மக்​களவை​யில் ராகுல் காந்​தி​யின் வருகை 51 சதவீத​மாக​வும் (சராசரி 66%), 16-வது மக்​களவை​யில் 52 சதவீத​மாக​வும் (சராசரி 80%) மட்​டுமே இருந்​துள்​ளது.

கடந்த 75 ஆண்​டு​கால வரலாற்​றில் சபா​நாயகருக்கு எதி​ராக 3 முறை மட்டுமே நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் கொண்டு வரப்​பட்​டுள்​ளது. பாஜக அல்​லது தேஜ கூட்​டணி சார்​பில் ஒரு​முறை கூட சபாநாயகருக்கு எதி​ரான தீர்​மானம் கொண்டு வரப்​பட​வில்​லை. இவ்​வாறு மத்திய அமைச்சர் அமித் ஷா கூறி​னார்.

இதையும் படிக்க :  மத்திய அமைச்சர்களின் சம்பளம் உட்பட செலவுக்கு ரூ.1,102 கோடி : மத்திய பட்ஜெட்டில் தகவல்

அமித் ஷாவின் இந்​தப் பேச்​சுக்கு எதிர்ப்​புத் தெரி​வித்த எதிர்க்கட்சி​யினர், அவர் மன்​னிப்பு கேட்க வேண்​டும் என முழக்​கங்​களை எழுப்​பினர்.

எதிர்க்​கட்​சிகள் கொண்டு வந்த நம்​பிக்​கை​யில்லா தீர்மானம் தோல்​வியடைந்​ததை தொடர்ந்​து, இத்​தனை நாட்​களாக சபை நடவடிக்​கை​யில் இருந்து வில​கி​யிருந்த சபா​நாயகர் ஓம் பிர்லா இன்று முதல் சபையை வழிநடத்த உள்​ளார். எதிர்க்கட்சிகளின் நடவடிக்​கைகள் குறித்து இன்று அவர் அறிக்கை அளிக்கவும் திட்​ட​மிட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

முன்​ன​தாக செவ்​வாய்க்​கிழமை நடை​பெற்ற விவாதத்​தின் போது, துணை சபா​நாயகர் பதவி காலி​யாக இருப்​பது, எதிர்க்​கட்சி உறுப்பினர்​களின் மைக்​கைத் துண்​டிப்​பது மற்​றும் உறுப்பினர்கள் ஒட்டுமொத்​த​மாக இடைநீக்​கம் செய்​யப்​படு​வது போன்ற செயல்​கள் சபா​நாயகர் நடுநிலை தவறு​வதை உணர்த்​துகிறது என்​பது உள்ளிட்ட பல்​வேறு புகார்​களை எதிர்க்​கட்​சித்​ தலைவர்கள்​ முன்வைத்து அமளி​யில்​ ஈடு​பட்​டது குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபிளஸ் 2 மாணவி கொலை! தூத்துக்குடி அருகே பரபரப்பு
Next Article சத்தீஸ்கரில் ஒரே நாளில் 108 மாவோயிஸ்ட்கள் சரண்

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,004 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,004 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.