Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களை வேறு பணிகளுக்கு அனுப்பக் கூடாது: போக்குவரத்து கழகங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களை வேறு பணிகளுக்கு அனுப்பக் கூடாது: போக்குவரத்து கழகங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

March 7, 20262 Mins Read30 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அரசு போக்குவரத்து கழகத்​தில் ஆளும் கட்சி தொழிற்​சங்க நிர்​வாகி​கள் மாற்​றுப்​பணி என்ற பெயரில் வேலைக்​குச் செல்லாமல் சம்​பளம் பெறும் விவ​காரத்​தில் ஓட்​டுநர், நடத்​துநர்​களை வேறு பணி​களுக்கு அனுப்​பக் கூடாது என உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

அரசு போக்​கு​வரத்து தொழிலாளர் சங்​கத்​தின் பொதுச் செய​லா​ளர் கனகசுந்​தர் உயர் நீதி​மன்​றத்​தில் 2019-ல் தாக்​கல் செய்த மனு​வில், அரசு போக்​கு​வரத்​துக் கழக மதுரை மண்​டலத்​தில் மட்​டும் நூற்​றுக்​கணக்​கான ஓட்​டுநர், நடத்​துநர்​கள் தங்​கள் அசல் பணி​யைச் செய்​யாமல் நிர்​வாகப் பிரி​வில் பணி​யாற்றி வரு​கின்றனர்.

இதனால் பேருந்துகளை இயக்க போது​மான எண்​ணிக்​கை​யில் ஓட்​டுநர், நடத்​துநர்​கள் இல்​லாமல் இருப்​ப​தால் பேருந்து இயக்​கம் பாதிக்​கப்​படு​தாக​வும், ஓட்​டுநர், நடத்​துநர் பற்​றாக்​குறையை போக்க ஒப்​பந்த அடிப்​படை​யில் ஆட்​களை நியமித்து அரசு போக்​கு​வரத்து கழகத்​துக்கு செல​வீனத்தை அதகரித்​துள்​ள​தாக​வும் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனுவை நீதிப​தி​கள் என்​.சதீஷ்கு​மார், எம்​.ஜோ​தி​ராமன் அமர்வு விசா​ரித்​தது. மனு​தா​ரர் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் பிரபு ராஜதுரை, வழக்​கறிஞர் ஏ.ராகுல் வாதிடு​கை​யில், இந்த மனு முந்​தைய அதி​முக அரசுக்கு எதி​ராக தாக்​கல் செய்​யப்​பட்​டாலும், இந்த ஆட்​சி​யிலும் அதே நிலைமை தொடர்​கிறது.

இதையும் படிக்க :  பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியத்தை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியீடு

கடந்த ஆண்டு மே 15-ல் தகவல் பெறும் உரிமைச் சட்​டத்​தில் அளிக்​கப்​பட்ட தகவலில் 264 ஓட்​டுநர்​கள் மற்​றும் நடத்​துநர்​கள் நிர்​வாகப் பணி​யில் உள்​ள​தாகக் கூறப்​பட்​டுள்​ளது. ஆளும் கட்சி சார்ந்த தொழிற்​சங்​கத்தினர் வேலை செய்​யாமல் சம்​பளம் பெறுகின்​றனர் என்​றனர்.

போக்​கு​வரத்​துக் கழகம் சார்​பில், நிர்​வாகப் பிரி​வில் உதவியாளர் பதவி​யில் சில காலி​யிடங்​கள் இருப்​ப​தால், தகு​தி​வாய்ந்த ஓட்​டுநர்​கள், நடத்​துநர்​கள் இளநிலை உதவி​யாளர் பணி​களுக்கு நியமிக்​கப்​படு​கின்​றனர்.

இளநிலை உதவி​யாளர் பணி​யிடங்​கள் நிரப்​பப்​பட்​டதும் அந்த ஓட்டுநர்கள், நடத்​துநர்​கள் அவர்​கள் பணிக்கு திரும்ப அனுப்​பப்​படு​வர். அரசு போக்​கு​வரத்து கழகத்​தில் ஓட்​டுநர், நடத்​துநர்​கள் இனிமேல் வேறு பணி​களில் ஈடு​படுத்​தப்பட மாட்​டார்​கள் எனக் கூறப்​பட்​டது.

இதையும் படிக்க :  அதிமுக : வரும் 17ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் !

பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வு:

ஓட்​டுநர், நடத்​துநர்​களை வேறு பணி​யில் ஈடு​படுத்​தக் கூடாது என அரசாணை​யில் கூறப்​பட்​டுள்​ளது. இருப்​பினும் அவர்​களுக்கு வேறு பணி​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. பணி​யின்​போது அவர்​கள் ஊனமுற்​றால், அவர்​கள் பணி செய்​யத் தகு​தி​யற்​றவர்​கள் எனக் கண்​டறியப்​பட்​டால் தவிர அவர்​களை வேறு எந்​தப் பணி​யிலும் நியமிக்​கக் கூடாது.

எனவே ஓட்​டுநர், நடத்​துநர்கள் பணி தொடர்​பான அரசாணையை தீவிர​மாக அமல்​படுத்த வேண்​டும். எந்​தக் கட்​சி​யாக இருந்​தா​லும் ஆளும் கட்சியுடன் இணைக்​கப்​பட்ட எந்த வொரு தொழிற்​சங்​கத்​தை​யும் சேர்ந்த ஓட்​டுநர்​கள், நடத்​துநர்​களுக்கு இனிமேல் மாற்​றுப்​பணி என்ற பெயரில் நிர்​வாகப் பணி வழங்​கக்​ கூ​டாது.

இந்​த உத்​தரவை மீறி​னால்​ அவம​திப்​பு மனு ​தாக்​கல்​ செய்​ய தொழிலா​ளர்​கள்​ மற்றும் தொழிற்​சங்​கங்​களுக்கு உரிமை வழங்​கப்​படு​கிறது. இவ்​​வாறு நீதிப​தி​கள்​ உத்​தர​வில்​ கூறி​யுள்​ளனர்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவழக்கு விசாரணைகளை தள்ளி வைக்குமாறு கேட்க கூடாது – வழக்கறிஞர்களுக்கு தலைமை நீதிபதி வேண்டுகோள்
Next Article மின்வாரிய கணினி சேவை மேம்பாட்டுப் பணிகள்: சென்னையில் இன்றும், நாளையும் ஆன்லைன் சேவைகள் நிறுத்தம்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.