Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»மக்கள்தொகை கணக்கெடுப்பு – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

மக்கள்தொகை கணக்கெடுப்பு – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

March 6, 20262 Mins Read8 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் வரும் ஜூலை 17- ஆம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 30- ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு முதற்கட்ட கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறுகிறது. இந்த மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் நடைபெறவுள்ளன.

அதேபோல் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் சுமார் 50,000 அரசு ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். வீடு, வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து சொத்து, வாகனம், அடிப்படை வசதிகள், கழிப்பிடம் உள்ளதா?, வருமானம் என்ன? சைக்கிள் உள்ளதா? இருசக்கர வாகனம் உள்ளதா? கார் உள்ளதா? வாடகை வீடா? சொந்த வீடா? வீட்டில் பிரிட்ஜ் உள்ளதா? ஏசி உள்ளதா? உள்ளிட்ட 33 கேள்விகளைக் கேட்டு அவர்கள் அளிக்கும் பதிலை டிஜிட்டல் முறையில் பதிவுச் செய்யவுள்ளனர். மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான ஊதியம் உள்ளிட்டவைகள் அடங்கிய அரசாணையாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க :  விபத்தில் மூளைச்சாவு: தேனி பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்! 4 பேருக்கு மறுவாழ்வு

இதனிடையே, 2027- ஆம் ஆண்டிற்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்த முடிவுச் செய்துள்ள மத்திய அரசு, இரண்டாம் கட்ட கணக்கெடுப்பை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்துகிறது. நாடு முழுவதும் நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் 32 லட்சம் அரசு அலுவலர்கள் ஈடுபடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் வாழ்க்கை ஏற்றத்திற்கும் இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம் ஆகும். ஏனெனில் இந்த கணக்கெடுப்பில் உள்ள விவரங்களை ஆராய்ந்து அதற்கு ஏற்ப மத்திய அரசு புதிய செயல் திட்டங்களை வகுத்து செயல்படுத்தும். இதன்மூலம் தனிநபரின் வாழ்க்கையில் பொருளாதார ரீதியிலாக பெரும் மாற்றத்தைக் காண முடியும்.

இதையும் படிக்க :  தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் முகமூடி கொள்ளை!

எனவே, அரசு அலுவலர்கள் தங்களது வீட்டிற்கு வரும் போது அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு உரிய விளக்கத்தை அளித்து ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீட்டிற்கு அலுவலர்கள் வரும் போது நீங்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. வேறு நாட்களிலும் அரசு அலுவலர்கள் வருகை தருவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article34 சிக்ஸர்கள்..499 ரன்கள்..சாதனைகளை குவித்த இந்தியா vs இங்கிலாந்து போட்டி
Next Article கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.