Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»இன்றைய ராசிபலன் @ 04 மார்ச் 2026

இன்றைய ராசிபலன் @ 04 மார்ச் 2026

March 4, 20262 Mins Read19 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேஷம்: குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கூடும். சேமிக்கும் எண்ணம் தோன்றும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை யடைவீர். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்கள் ஆதரவு தருவார்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்.

ரிஷபம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவார்கள். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரத்தில் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். அலுவலகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவர்.

கடகம்: அரசு காரியங்களில் இருந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி உண்டு. உங்கள் மீது சுமத்தப்பட்ட பழியில் இருந்து விடுபடுவீர்.

சிம்மம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தாய்வழி உறவினர்களால் அலைச்சல் இருக்கும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவுகள் உண்டு. வியாபார போட்டிகளை எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

இதையும் படிக்க :  இன்றைய ராசிபலன் @ 18 பிப்ரவரி 2026

கன்னி: தடைபட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். குடும்பத்தில் சின்னச்சின்ன செலவுகள் வந்து போகும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரரீதியாக பயணம் மேற்கொள்ள நேரிடும். பங்குதாரர் ஆதரவு தருவார். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.

துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். தெளிவான முடிவுகளால் தொல்லை நீங்கும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள்.

விருச்சிகம்: பணவரவால் அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.

தனுசு: பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவிசாய்ப்பர். மகளுக்கு உடனே திருமணம் கூடி வரும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் வராக் கடன் வந்து சேரும். லாபம் கூடும்.

இதையும் படிக்க :  நான் நடித்த படங்கள் எனக்கு ஆத்ம திருப்தி கொடுக்கவில்லை - நடிகர் ரஜினிகாந்த் வருத்தம்!

மகரம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவி தேடி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு கூடும். புதிய வீடு, மனை, நகை வாங்குவீர்கள். நண்பர்கள் உதவியால் புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டு. வாகனப் பழுது நீங்கும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

கும்பம்: அலைச்சல், காரியத் தடை வரலாம். எதிலும் கவனமாக இருக்கவும். பிள்ளைகளை நினைத்து வருந்த வேண்டாம். வியாபாரத்தில் கடையை புது இடத்துக்கு மாற்றுவீர்கள். அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். பணிச்சுமை, பொறுப்பு கூடும்.

மீனம்: திட்டமிட்ட வேலையை முடிக்க வேகமாக செயல்படுவீர். முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதிருப்பரங்குன்றம் விவகாரம்: இனியாவது திருந்துமா திமுக அரசு? நயினார் நாகேந்திரன் கேள்வி
Next Article ஜோதிட நாள்காட்டி 04.03.2026 | மாசி 20

Related Posts

ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
ஆன்மீகம்

ஜோதிட நாள்காட்டி 31.03.2026 | பங்குனி 17

March 31, 2026
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் @ 31 மார்ச் 2026

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.