Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»விபத்தில் சிக்கிய நடிகை தேவி பிரியாவின் கார் – ஓட்டுநர் உயிரிழப்பு

விபத்தில் சிக்கிய நடிகை தேவி பிரியாவின் கார் – ஓட்டுநர் உயிரிழப்பு

March 3, 20262 Mins Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடிகை தேவி பிரியா பயணித்த கார் விபத்துக்குள்ளான நிலையில், ஓட்டுநர் உயிரிழந்தார்.

சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் நடிகை தேவி பிரியா (48). இவர் திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இரவு சென்னையில் இருந்து கார் மூலம் தேனியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். இவரது காரை சென்னை ஐயப்பன்தாங்கலை சேர்ந்த முத்து கணேஷ் (38) என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.

மேலும் இவர்களுடன் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த திவாகர் (36) என்பவரும் பயணித்துள்ளார். இவர்களது கார் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், திருவாளக்குறிச்சி பிரிவுப் பாதை பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென டயர் பஞ்சராகியுள்ளது. இதன் காரணமாக காரை சாலையோரம் நிறுத்திய ஓட்டுநர் முத்துகணேஷ், பஞ்சரான டயரை கழற்றி விட்டு, வேறு டயரை மாற்றிக் கொண்டிருந்தார்.

இதையும் படிக்க :  சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி கட்ட அனுமதி வழங்கியதில் ஆவணங்களை சரி பார்க்காமல் அதிகாரிகள் கோட்டை விட்டது அம்பலம்

அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம், எதிர்பாராத விதமாக நடிகை தேவி பிரியாவின் கார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் முத்து கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருக்கு உதவி செய்து கொண்டிருந்த திவாகர், பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து, அந்த பகுதியில் இருந்தவர்கள் காயம் அடைந்த திவாகரை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க :  குற்றப்பரம்பரை - பாரதிராஜா, பாலாவை தொடர்ந்து போட்டியில் களமிறங்கும் சசிகுமார்

இந்த விபத்தில் காரை விட்டு இறங்கி சாலையோரம் நின்று கொண்டிருந்த நடிகை தேவி பிரியா, நல்வாப்பாக காயமின்றி உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த ஓட்டுநர் முத்துகணேஷ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நடிகையின் கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஉலக பிரசித்தி பெற்ற கும்பகோணம் மாசி மக தீர்த்தவாரி விழா; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Next Article நாட்டிலேயே மிக நீளமான காற்றாலை இறக்கையைத் தயாரிக்கிறது அதானி குழுமம்

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.