Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, September 19
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»மெட்ரோ நகரங்​களை இணைக்க 5, 6-வது ரயில் பாதைகள் அமைக்க முடிவு

மெட்ரோ நகரங்​களை இணைக்க 5, 6-வது ரயில் பாதைகள் அமைக்க முடிவு

March 2, 20262 Mins Read41 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அ​திக போக்​கு​வரத்து உள்ள சென்​னை, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்​களை இணைக்க 5, 6-வது ரயில்​ பாதைகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்​துள்​ளது.

டெல்​லி, ஹவு​ரா, மும்​பை, சென்னை ஆகிய 4 முக்​கிய பெருநகரங்களை இணைக்​கும் அதிக போக்​கு​வரத்து கொண்ட ரயில்​ பாதைகளில்​ (எச்​டிஎன்) 5, 6-வது ரயில் ​பாதைகளை அமைக்கும் திட்​டம் தொடர்​பான ஆலோ​சனையை ரயில்வே அமைச்​சகம் அண்​மை​யில் தொடங்​கி​யுள்​ளது. இவ்​வாறு 5, 6-வது ரயில்​ பாதைகள் அமைப்​ப​தன் மூலம் இந்த பாதைகளில் அதிக பயணி​கள், சரக்கு ரயில்​களை இயக்க முடி​யும்.

இந்த 4 நகரங்​களை இணைக்​கும் அதிக போக்​கு​வரத்து கொண்ட ரயில்வே தடங்​கள் (எச்​டிஎன்) 11,051 கிலோ மீட்​டர் தூரத்​துக்கு உள்ளது. இது​தான் ரயில்​வே​யின் முது​கெலும்​பாக உள்​ளது. ஒட்டுமொத்த ரயில்வே நெட்​வொர்க்​கில் 16 சதவீத பங்கை இந்த 4 நகரங்​களை இணைக்​கும் ரயில் பாதைகள் வழங்​கு​கின்​றன. இந்தப் பாதைகள் மூலம் 41 சதவீத ரயில் போக்​கு​வரத்து நடைபெறுகிறது.

இதையும் படிக்க :  விஜய் மனைவி மீது அவதூறு பரப்புவோர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க தவெகவுக்கு வலியுறுத்தல்

டெல்​லி – ஹவுரா (1,422 கிலோ மீட்​டர்), ஹவு​ரா – ​மும்​பை (2,039 கிலோ மீட்​டர்), டெல்​லி – ​மும்பை (1,321 கிலோ மீட்​டர்), டெல்​லி – குவாஹாட்டி (1,875 கிலோ மீட்​டர்), டெல்​லி – சென்னை (2,041 கிலோ மீட்​டர்), ஹவு​ரா – சென்னை (1,117 கிலோ மீட்​டர்), மும்​பை – சென்​னை (1,238 கிலோ மீட்​டர்) ஆகிய 7 பாதைகள் அதிக ரயில் போக்​கு ​வரத்​துப் பாதைகளாக கண்​டறியப்​பட்​டுள்​ளன.

இதையும் படிக்க :  மூன்று பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்கள் - ஆளுநர் ஆணை !

இந்த தடங்​களில் ​தான் தற்​போது, 5, 6-வது ரயில் ​பாதைகளை அமைக்க மத்​திய ரயில்வே அமைச்​சகம் முடிவு செய்​துள்​ளது. இது தொடர்​பாக ரயில்வே மண்டல மூத்த அதி​காரி​களை ரயில்வே வாரிய அதி​காரி​கள் அழைத்து ஆலோ​சனை நடத்​தி​ உள்​ளனர்.

இந்த ஆலோ​சனைக் கூட்​டத்​தில் இரட்டை ரயில் பாதைகள், மல்ட்டி டிராக்​கிங், 5, 6-வது ரயில் ​பாதைகள் அமைத்​தல் போன்றவை குறித்து விவா​திக்​கப்​பட்​டுள்​ளன. மேலும் ரயில்வே மண்​டலங்​கள் சார்​பாக திட்ட அறிக்​கை​யை​யும் தயாரித்​துத் தருமாறு ரயில்​வே வாரி​யம்​ கேட்​டுக்​கொண்​டுள்​ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமோடி முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும்: தமிழக பாஜக
Next Article செரிமான பிரச்சனைக்கு உடனடி நிவாரணம் தரும் வீட்டு வைத்தியம்! ட்ரை பண்ணி பாருங்களேன்!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,977 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,200 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,180 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,977 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,200 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,180 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.