Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»‘த கேரளா ஸ்டோரி 2’ படத்​துக்கு எதி​ராக போராட்​டம் – காட்​சிகள் ரத்து

‘த கேரளா ஸ்டோரி 2’ படத்​துக்கு எதி​ராக போராட்​டம் – காட்​சிகள் ரத்து

March 1, 20261 Min Read8 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

‘த கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’ படத்​துக்கு எதி​ராகத் தொடரப்​பட்ட வழக்​கில் கேரள உயர் நீதி​மன்ற நீதிப​தி, “2 வாரங்களுக்கு படத்தை திரை​யிட இடைக்​காலத் தடை விதிக்கப்படு​கிறது. மேலும் சமூக நல்​லிணக்​கத்தை சீர்குலைக்காமல் இருப்​பதை உறுதி செய்​வதற்​கான வழிகாட்டுதல்​களை மத்​திய திரைப்பட சான்றிதழ் வாரி​யம் பின்பற்​ற​வில்​லை” என்​றும் தெரி​வித்​தார்.

தனி ​நீ​திப​தி​யின் இந்த உத்​தர​வுக்கு எதி​ராக, தயாரிப்​பாளர் விபுல் ஷா தாக்​கல் செய்த மேல்​முறை​யீட்டு மனுவை, உயர்​ நீ​தி​மன்ற நீதிப​தி​கள் சுஸ்​ருத் அரவிந்த் தர்​மா​தி​காரி மற்​றும் பி.​வி.​பால​கிருஷ்ணன் ஆகியோர் அடங்​கிய அமர்வு விசாரித்து தனி நீதிபதி விதித்த தடையை நீக்கியது. இதையடுத்து இப்​படம் வெளி​யானது.

இதையும் படிக்க :  ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் - இயக்குனர் சங்கர் தகவல் !

கேரளா​வில், 38 திரையரங்​கு​களில் மட்​டுமே இப்​படம் திரையிடப்பட்​டுள்​ளது. தெற்கு கேரளா​வில் 9 திரையரங்குகளிலும் எர்​ணாகுளம், திருச்​சூர், பாலக்​காடு மாவட்டங்​களில் 14 திரையரங்​கு​களி​லும், மலபாரில் 15 திரையரங்​கு​களி​லும் படம் திரை​யிடப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் மாநிலத்தை இழி​வுபடுத்​தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்​படத்​தைத் திரை​யிட அனு​ம​திக்​கக்கூ​டாது என்​றும், திரையிடலை ரத்து செய்ய வேண்​டும் என்​றும் இந்​திய ஜனநாயக வாலிபர் சங்​கம் கேரள மாநிலம் முழு​வதும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்​டது.

கண்​ணூர் மற்​றும் கொச்​சி​யில் உள்ள திரையரங்​கு​களில் போராட்டம் காரண​மாக நேற்று காலை காட்சி ஒத்திவைக்கப்பட்டது. பல திரையரங்​கு​களில் பார்​வை​யாளர்​கள் வராத​தால் காட்​சிகள் ரத்து செய்​யப்​பட்​டன.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஈரான் பதிலடி கொடுத்தால் விளைவுகள் மோசமாகும் – ட்ரம்ப் எச்சரிக்கை
Next Article ‘ஸ்​பிரிட்’​டில் இருந்து வில​கி​னார் பிர​காஷ் ராஜ்!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.