Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, May 5
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»ஒரே நாளில் எகிறி அடித்த தங்கம் விலை; சவரனுக்கு ரூ.2,400 உயர்வு

ஒரே நாளில் எகிறி அடித்த தங்கம் விலை; சவரனுக்கு ரூ.2,400 உயர்வு

February 28, 20261 Min Read34 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கத்தின் விலை, இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ரூ.1,21,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச பொருளாதார சூழல்கள்தான், தங்கம் விலையை நிர்ணயித்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக சர்வதேச அளவில் நிச்சயமற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. குறிப்பாக, உக்ரைன் – ரஷ்யா போரும், இஸ்ரேல் – பாலஸ்தீன போரும் சர்வதேச வர்த்தக சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

போர் பதற்றம் காரணமாக அச்சமடைந்த முதலீட்டாளர்கள், பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு பதிலாக, தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினர். இதுவே, தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர காரணமாக அமைந்தது. அதுமட்டுமின்றி, அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஈரான் இணங்க மறுப்பதால், அமெரிக்கா கடுங்கோபத்தில் உள்ளது. இதனால் எந்நேரம் வேண்டுமானாலும் அந்நாடு மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழ்நிலை காணப்படுகிறது. இதுவும் தங்கம் விலை எகிற முக்கிய காரணியாக அமைந்தது.

இதையும் படிக்க :  75-வது சுதந்திர தின விழா - திருவிழா கோலத்தில் ஜொலிக்கும் சென்னை !

அதே சமயத்தில், தொடர்ந்து சரிந்து வந்த டாலரின் மதிப்பு தற்போது நிலைத்தன்மையை பெற்றிருக்கிறது. எனவே, சமீபகாலமாக அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதால், முதலீட்டாளர்கள் மீண்டும் பங்குச்சந்தையை நாடி செல்ல தொடங்கியிருக்கின்றனர். இதன் காரணமாக, கடந்த சில தினங்களாக தங்கம் விலை சற்று சரிந்து வந்தது. ஆனால், இந்த விலை சரிவு தற்காலிகமானதுதான் என நிபுணர்கள் தெரிவித்து வந்தனர்.

இதனை மெய்ப்பிக்கும் விதமாக, இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ரூ.1,21,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.300 உயர்ந்து, ரூ.15,200-க்கு விற்கப்படுகிறது.

இதையும் படிக்க :  பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியத்தை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியீடு

தங்கம் விலையை போல வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ரூ.300-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகி வருகிறது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article‘முதல்வர் ஸ்டாலின் பிரிவினைவாத அரசியல் பேசுகிறார்’ – தமிழக பாஜக விமர்சனம்
Next Article ‘ஐஎன்எஸ் அஞ்சதீப்’ போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணம்… கடற்படை தளபதி பெருமிதம்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,009 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,970 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,009 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,970 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.