Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»இன்றைய ராசிபலன் @ 20 பிப்ரவரி 2026

இன்றைய ராசிபலன் @ 20 பிப்ரவரி 2026

February 20, 20262 Mins Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேஷம்: அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். சிக்கனமாக செலவழித்து சேமிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும். பணியாட்களின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்: அடுக்கடுக்காக இருந்த செலவுகள் குறையும். சவாலான காரியங்களையும் திட்டமிட்டு சிறப்பாக முடிப்பீர்கள். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி உண்டு. மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் மகிழ்ச்சியுண்டு. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.

கடகம்: பணவரவு திருப்தி தரும். மனக்குழப்பம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். அரசுக் காரியங்களில் வெற்றியுண்டு. வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். பங்குதாரர் ஆதரிப்பார். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்.

சிம்மம்: குடும்பத்தாருடன் விவாதங்களை தவிர்க்கவும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

இதையும் படிக்க :  உலகப் பொருளாதாரம் சரிவடையும், மூன்றாம் உலகப் போர் அபாயம் - பாபா வாங்கா

கன்னி: பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். பணவரவு உண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.

துலாம்: உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரக்கூடும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்து விடவும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர்.

விருச்சிகம்: புதியவர்கள் அறிமுகமாவர். வர வேண்டிய பணம் கைக்குவரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். பூர்வீக சொத்து வழக்குகள் சாதகமாக முடியும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும்.

தனுச: குடும்பத்தினரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். தாய்வழி உறவினர்களால் ஆதாய முண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

இதையும் படிக்க :  இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகுது ! உங்க ராசிக்கு என்ன பலன் ?

மகரம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர், நண்பர்களால் ஆதாயமுண்டு. குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயல்வீர். பங்குதாரரின் ஆலோசனைகளை நிராகரிக்க வேண்டாம். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.

கும்பம்: எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் வரும். வீட்டில் பழுதான பொருட்களை மாற்றிவிட்டு புதிய பொருட்களால் அலங்கரிப்பீர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார். அலுவலகத்தில் உங்களின் தரம் ஒருபடி உயரும். புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவு, அலைச்சல் இருக்கும். மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிகளில் சுணக்கம் வேண்டாம். வியாபார போட்டி அதிகரிக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்றும் முயற்சியில் இறங்குவீர்கள்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவாரம் ஒருமுறை சீஸ் உண்பவர்களுக்கு மறதி நோய் அபாயம் குறைவு – ஆய்வு சொல்லும் சுவாரஸ்ய தகவல்!
Next Article 12 ராசிகளுக்கான வார பலன்கள்

Related Posts

ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
ஆன்மீகம்

ஜோதிட நாள்காட்டி 31.03.2026 | பங்குனி 17

March 31, 2026
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் @ 31 மார்ச் 2026

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.