Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»தவெக பொதுக்கூட்டத்தில் நுழைந்த பெண்ணால் பரபரப்பு

தவெக பொதுக்கூட்டத்தில் நுழைந்த பெண்ணால் பரபரப்பு

February 16, 20262 Mins Read19 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தவெக பொதுக்கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகி ராஜ்மோகன் பேசிக் கொண்டிருக்கும்போதே பெண் ஒருவர் மைக்கை பிடுங்கி தனக்கு நீதி வேண்டும் எனக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக வெற்றி கழகம் சார்பில் திருவள்ளூர் மத்திய மாவட்ட மகளிர் அணி சார்பில் ஆவடி அருகே திருநின்றவூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக ராஜ்மோகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசிக் கொண்டிருந்த போது திடீரென கூட்டத்தில் நுழைந்த பெண், தன்னை தாக்கி விட்டதாக கண்ணீருடன் நின்றார். இதனை பார்த்த தவெக நிர்வாகி ராஜமோகன் அவர் வேறு யாருமில்லை, தவெக பெண் நிர்வாகி, அவரை திமுகவினர் தாக்கி விட்டதாக கூறினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் அமர்ந்திருந்த அந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் மருத்துவமனை அழைத்து செல்ல முற்பட்டனர். அதற்குள் பெண்ணின் உறவினர்கள் அவரை அழைத்துச் செல்ல முயற்சி செய்தனர். ஆனால், அந்த பெண் திடீரென மேடையில் ஏறி தனக்கு நீதி வேண்டும் என்று கையில் தாலியை ஏந்தியவாறு தெரிவித்தார்.

இதையும் படிக்க :  உங்களுடன் ஸ்டாலின்' முகாமை புறக்கணித்த வருவாய் துறை, சம்பளம் பிடித்தம் செய்ய, தமிழக அரசு

இதனால் குழப்பமடைந்த தவெகவினர் மைக் கனக்‌ஷனை ஆப் செய்தனர். தொடர்ந்து அங்கிருந்த காவல்துறையினர் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் ஏற்றினர். அப்போது அவரது உறவினர்கள் பெண்ணுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி அழைத்து சென்றனர். இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த தவெகவினர் அவசர அவசரமாக நல திட்ட உதவிகளை கொடுத்து கூட்டத்தை முடித்தனர்.

இதையும் படிங்க: உதகையில் பயன்பாட்டிற்கு வந்த 16 புதிய புகையில்லா பேருந்துகள்
விஜய் குறித்து நயினார் நகேந்திரன் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “தவெக தலைவர் விஜய் குறித்து நயினார் நகேந்திரன் பேசியிருப்பது அரசியலில் மோசமான உதாரணமாகிவிடும். சமநிலை மறந்து தமிழக வெற்றிக்கழக தலைவர் வளர்ச்சியை பார்த்து நிலை தடுமாறி இப்படி உளறி இருக்கிறார்.

இதையும் படிக்க :  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி.. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியிடும்..? வெளியான முக்கிய தகவல்!

தவெக பொதுக்கூட்டத்தில் நுழைந்து மேடையில் பேசிய பெண்ணால் பரபரப்பு (ETV Bharat Tamil Nadu)
தவெக கொள்கை இல்லாத கூட்டம் என உதயநிதி கூறி இருப்பது நகைச்சுவையாக உள்ளது. அதிகார பகிர்வு என்பது தவெக துவக்கத்தில் இருந்து கூறி வருகிறோம். அதிகாரம் உள்ள கட்சிகளிடம் நாம் கேட்க வேண்டியது அதிகாரம் மட்டுமே. திரும்பத் திரும்ப ஐந்து சீட், 10 சீட்டு என கேட்கக் கூடாது. தேமுதிக, தவெகவுடன் கூட்டணி வைப்பது குறித்து அந்த கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். எங்களது கட்சியில் பொதுக்குழு, கூட்டணி குறித்து முடிவுகளை தலைவர் தான் எடுப்பார் என்றார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபதக்கம் மட்டுமே முக்கியம்; பாகுபாடுகளுக்கு இடமில்லை – சாய்னா நேவால்
Next Article அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.