Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»“ஆக்‌ஷன் காட்​சிகளில் ‘டூப்​’பை பயன்​படுத்​தினே​னா?” – மாளவிகா மோக​னன் விளக்​கம்

“ஆக்‌ஷன் காட்​சிகளில் ‘டூப்​’பை பயன்​படுத்​தினே​னா?” – மாளவிகா மோக​னன் விளக்​கம்

February 15, 20261 Min Read9 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பிர​பாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்​படம், தெலுங்​கு, தமிழ், இந்​தி​யில் ஜன. 9-ம் தேதி வெளி​யானது. இதில் மாளவிகா மோக​னன், நிதி அகர்​வால், ரித்தி குமார் என பலர் நடித்​துள்​ளனர்.

இந்​தப் படம் எதிர்​பார்த்த வெற்​றியை பெற​வில்​லை. இப்​படம் ஓடிடி-​யில் வெளி​யான பிறகு சமூக ஊடகங்​களில் ட்ரோலிங்கை எதிர்​கொண்டு வரு​கிறது. அதில் சண்​டைக் காட்​சிகளில் டூப்​களைப் பயன்​படுத்​தி​ய​தாக விமர்​சனம் எழுந்​தது. படத்​தில் மாளவிகா மோக​னன் போல உடையணிந்த ஸ்டன்ட் நடிகரின் புகைப்​படம் வைரலான​தால், அவரும் டூப்பை பயன்​படுத்​தி​ய​தாகக் கூறப்​பட்​டது.

இதையும் படிக்க :  ‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தை திட்டமிட்டபடி பிப்.27 வெளியிட உயர் நீதிமன்றம் தடை!

இதற்கு பதிலளித்​துள்ள மாளவிகா மோக​னன், படத்​தில் தனக்​கான ஆக் ஷன் காட்​சிகளை தானே செய்​த​தாகத் தெளிவுபடுத்​தி​யுள்​ளார். தொழில்​முறை ஸ்டன்ட் கலைஞர்​கள் ஒத்​தி​கைக்​காகவோ அல்​லது ஆபத்​தான காட்​சிகளுக்​காகவோ மட்​டுமே இருக்​கிறார்​கள் என்று கூறி​யுள்ள அவர், கயிறு உதவி​யுடன் சண்​டைக்​காட்​சிகளில் தான் ஈடு​பட்ட வீடியோக்​களை பகிர்ந்​துள்​ளார்.

அதில் அவர், “த ராஜா சாப் படத்​தில் அனைத்து ஸ்டன்ட்​களை​யும் நானே செய்​தேன். நான் ஆக்‌ஷனை மிக​வும் ரசிக்​கிறேன். உடல் ரீதியாகக்கடும் சவாலை எதிர்​கொள்​வதும் புதிய விஷ​யங்​களைக் கற்​றுக்​கொள்​வதும் எனக்கு மகிழ்ச்​சியைத் தருகிறது. ஹீரோக்​கள் தாங்​களாகவே ஆக்‌ஷன் காட்​சிகளைச் செய்​தா​லும் படப்பிடிப்பு தளத்​தில் எப்போதும் ஒரு டூப் இருப்​பார் அவர்​கள் நிபுணர்​கள் என்​ப​தால், நடிகர்​களு​டன் இறுதி ஷாட்டை எடுப்​ப​தற்கு முன்​பு, ஆக்‌ஷன் இயக்​குநர் அவர்களுடன் ஒத்​திகை பார்ப்​பது வழக்​கம். அல்​லது சில ஷாட்கள் நடிகர்​களால் செய்ய முடி​யாத அளவுக்கு ஆபத்​தானவை என்று நினைக்​கும் போது, அதை அவர்​கள் செய்​வார்​கள்” என்று தெரி​வித்​துள்​ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமைலாஞ்சி: ஒளிந்து விளையாடும் காதலின் சிற்றோடை!
Next Article “அதிக பவுன்​சர்​களு​டன் வரு​வது ஏன்?” – பிரி​யங்கா சோப்ரா விளக்​கம்

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.