Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»இன்றைய ராசிபலன் @ 15 பிப்ரவரி 2026

இன்றைய ராசிபலன் @ 15 பிப்ரவரி 2026

February 15, 20262 Mins Read21 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேஷம்: பிரபலங்களை சந்திப்பதால் மனநிறைவு கிட்டும். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர். அலுவலகத்தில் திருப்திகரமான சூழல் உருவாகும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.

ரிஷபம்: அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிட்டும். ஈகோபிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். செலவுகளைக்குறைத்து சேமிக்க எண்ணுவீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

மிதுனம்: குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுண்டு. வாயு கோளாறால் பாதிப்பு இருக்கும். உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.

கடகம்: குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். சில உறவினர், நண்பர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவர். வியாபாரத்தில் பிரபலங்கள் வாடிக்கையாளர்கள் ஆவர். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர். உங்கள் ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.

மிதுனம்: குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுண்டு. வாயு கோளாறால் பாதிப்பு இருக்கும். உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.

இதையும் படிக்க :  இன்றைய ராசிபலன் @ 18 பிப்ரவரி 2026

கடகம்: குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். சில உறவினர், நண்பர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவர். வியாபாரத்தில் பிரபலங்கள் வாடிக்கையாளர்கள் ஆவர். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர். உங்கள் ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.

சிம்மம்: இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். பணப் புழக்கம் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிட்டும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நன்மை தரும். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி உண்டு.

கன்னி: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர். கவுரவ பதவிகள் வந்து சேரும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர். உடன்பிறந்தோரின் ஒத்துழைப்பு உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

துலாம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர். பணப் புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். உடன்பிறந்தவர்களின் ஆதரவைப் பெற்று பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடும். உத்தியோகம் சிறக்கும்.

விருச்சிகம்: உங்களை தவறாக நினைத்து கொண்டிருந்த உறவினர், நண்பர்களின் மனம் மாறும். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். வியாபாரத்தில் லாபமுண்டு. புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள்.

இதையும் படிக்க :  ஜோதிட நாள்காட்டி 24.03.2026 | பங்குனி 10

தனுசு: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் ஈட்டுவீர். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர். அலுவலகத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

மகரம்: குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதம் வந்து போகும். பொதுஇடத்தில் கோபத்தை தவிர்க்கவும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க போராடுவீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

கும்பம்: வருமென நினைத்திருந்த பணம் வந்து சேரும். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்வார்கள். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வாகன பராமரிப்புச் செலவு குறையும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை வசூலிப்பீர். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.

மீனம்: மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பணிகளை நீங்களே முடிக்க வேண்டிவரும். குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வியாபாரரீதியாக வெளியூர் செல்வீர். பங்குதாரர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதிமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
Next Article ஜோதிட நாள்காட்டி 15.02.2026 | மாசி 03

Related Posts

ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
ஆன்மீகம்

ஜோதிட நாள்காட்டி 31.03.2026 | பங்குனி 17

March 31, 2026
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் @ 31 மார்ச் 2026

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.