Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»கோட்டை விட்ட ஆப்கன்; 2-வது சூப்பர் ஓவரில் தென் ஆப்பிரிக்கா போராடி வெற்றி

கோட்டை விட்ட ஆப்கன்; 2-வது சூப்பர் ஓவரில் தென் ஆப்பிரிக்கா போராடி வெற்றி

February 12, 20262 Mins Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் டி’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதி​ராக தென் ஆப்​பிரிக்க அணி 2-வது சூப்​பர் ஓவரில் போராடி வெற்றி பெற்​றது. அகம​தா​பாத்​தின் நரேந்​திர மோடி மைதானத்​தில் நேற்று காலை நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 187 ரன்கள் குவித்​தது.

தொடக்க வீரரும் கேப்​ட​னுமான எய்​டன் மார்க்​ரம் 5 ரன்களில் ஃபசல்​ஹக் ஃபரூக்கி பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். இதன் பின்​னர் ரியான் ரிக்​கெல்​டன், குயிண்​டன் டி காக்குடன் இணைய பவர்​பிளே​வில் 43 ரன்​கள் சேர்க்கப்பட்டன. இதன் பின்​னர் இந்த ஜோடி ஆப்​கானிஸ்​தான் பந்​து​வீச்சை வெளுத்து வாங்​கியது. இதனால் 10.2 ஓவர்​களில் தென் ஆப்​பிரிக்க அணி 100 ரன்​களை எட்டியது.

குயிண்​டன் டி காக் 34 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 5 பவுண்டரி​களு​டன் தனது 19-வது அரை சதத்​தை​யும், ரியான் ரிக்​கெல்​டன் 23 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 5 பவுண்டரி​களு​டன் தனது 4-வது அரை சதத்​தை​யும் விளாசினர். இந்த ஜோடி​யின் அதிரடி​யால் தென் ஆப்பிரிக்க அணி 210 முதல் 220 ரன்​கள் வரை குவிக்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது.

இதையும் படிக்க :  போர் பதற்றத்தால் முடங்கிய விமான சேவை: இந்தியாவில் சிக்கிய ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள்

ஆனால் இவர்​கள் இரு​வரை​யும் 13-வது ஓவரை வீசிய ரஷித் கான் ஆட்​ட​மிழக்​கச் செய்​தார். குயிண்​டன் டி காக் 41 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 59 ரன்களும், ரியான் ரிக்​கெல்​டன் 28 பந்​துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்​டரி​களு​டன் 61 ரன்​களும் விளாசிய நிலை​யில் ரஷித் கான் பந்​தில் ஆட்​ட​மிழந்​தனர். இந்த ஜோடி 2-வது விக்​கெட்​டுக்கு 114 ரன்​கள் குவித்​தது.

ரியான் ரிக்​கெல்​டன் ஆட்​ட​மிழந்​த​போது ஸ்கோர் 13 ஓவர்களில் 127 ஆக இருந்​தது. இதன் பின்​னர் தென் ஆப்பிரிக்க அணி​யின் ரன் குவிப்பை வேகம் குறைந்த பந்துகளை வீசி ஆப்​கானிஸ்​தான் அணி​யின் பந்து வீச்சாளர்​கள் வெகு​வாக கட்​டுப்​படுத்​தினர். கடைசி 7 ஓவர்களில் தென் ஆப்​பிரிக்க அணி 60 ரன்​கள் சேர்த்​தது.

டெவால்ட் பிரே​விஸ் 19 பந்​துகளில், 23 ரன்​களும், டேவிட் மில்​லர் 15 பந்​துகளில், 20 ரன்​களும், மார்கோ யான்​சன் 7 பந்​துகளில் 16 ரன்​களும் சேர்த்​தனர். ஆப்​கானிஸ்​தான் அணி சார்​பில் அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய் 3 விக்​கெட்​கள் வீழ்த்​தி​னார். ரஷித் கான் 4 ஓவர்​களை வீசி 28 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 2 விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார்.

இதையும் படிக்க :  “பங்கேற்று செல்ல வரவில்லை; போட்டியிட வந்துள்ளோம்” - நேபாள கேப்டன் ரோஹித் பவுடெல்

188 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆப்​கானிஸ்​தான் அணி ஒரு கட்​டத்​தில் 16 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்புக்கு 147 ரன்​கள் குவித்​தது. தனது 13-வது அரை சதத்தை அடித்த ரஹ்மனுல்லா குர்​பாஸ் 42 பந்​துகளில், 7 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 84 ரன்​கள் விளாசிய நிலை​யில் கேசவ் மகா​ராஜ் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். இப்ராகிம் ஸத்​ரன் 12, குல்​பா​தின் நயீப் 0, செடிகுல்லா அடல் 0, டார்​விஷ் ரசூலி 15, முகமது நபி 5 ரன்​களில் வெளியேறினர்.

அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய், ரஷித் கான் களத்​தில் நின்ற நிலை​யில் கடைசி 4 ஓவர்​களில் வெற்​றிக்கு 41 ரன்​கள் தேவை​யாக இருந்​தன. காகிசோ ரபாடா வீசிய 17-வது ஓவரில் ரஷித் கான் 2 பவுண்​டரி​களை விரட்ட இந்த ஓவரில் 11 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. இதனால் 18 பந்​துகளில் 30 ரன்கள் தேவை என்ற நிலை உரு​வானது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇங்கிலாந்தை ஆல் அவுட் செய்தது மேற்கு இந்தியத் தீவுகள்: சுழற்பந்து வீச்சாளர்கள் அபாரம்
Next Article ‘புரமோஷனில் பங்கேற்காததால் நஷ்டம்’ – பிஜூ மேனன் மீது வழக்கு தொடர தயாரிப்​பாளர் முடிவு

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.